← Back

That Is Mahalakshmi Song Lyrics

Singers : Clinton Cerejo and Megha Music by : G.V. Prakash Kumar Female : That is mahalakshmi That is that is mahalakshmi That is mahalakshmi That is that is mahalakshmi Male : Dumma dumma Emmammaa jeyichitaalae King of king-a King kong-a maathitaalae Orae jump-il over take pannitaalae Over night-il ohho-nu aayitaalae Male : Minus minus plus-unna Plusum plusum minus-se Pudhusa kanakku sonnaalae First-u vanthaalae Female : That is mahalakshmi That is that is mahalakshmi That is mahalakshmi That is that is mahalakshmi Male : Naan thaan king-unnu Sonnaanae Yen thaan pokkunnu ninnaano Yen facebook twitter ellaam Iva hero aanaalae Namma balu fan-su kooda Ippa maara vachaalae Male : Yekka chekka Sketch-a pottu Firstu vandhaalae Kolamaavu pulli ippo Star-a maartaalae Male : Katta vandi Speedaa vanthu Flight-a aitaalae Paper tv news-il vanthu Famous aitaalae Male : Formula baluvaa Dragulavaa paathomae Casuala vanthu Iva top-la vanthaalae Female : That is mahalakshmi That is that is mahalakshmi Male : Zero ippo thaan nooraachae Lastu ippo thaan first aachae Oru muyalu aamai kadhaiyil Ada aamai jeychichae Oru sitterumbu singatha thaan Saachiduchae daa Male : Inky pinky aattam thaan Aadi puttaalae College-ye kanna katti Pottu puttaalae ohoo Ego-va thaan go go-nnu Solli puttaalae Aattam potta baluvaa Mundhi vanthaalae Male : Takkaraana bouque kodu Toppu marku-ku Red-u carpet pottu vidu College gate-u-kku Female : That is mahalakshmi That is that is mahalakshmi That is mahalakshmi That is that is mahalakshmi
பாடகர்கள் : கிளின்டன் சீரேஜோ மற்றும் மேகா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பெண் : தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி ஆண் : டம்மா டம்மா எம்மம்மா ஜெய்ச்சிட்டாளே கிங் ஆப் கிங்கா கிங் ஹாங்கா மாத்திட்டாளே ஒரே ஜம்பில் ஓவர் டேக் பண்ணிட்டாளே ஓவர் நைட்டில் ஓஹோன்னு ஆயிட்டாளே ஆண் : மைனஸ் மைனஸ் பிளஸ்ன்னா பிளசும் பிளசும் மைனஸ்சே புதுசா கணக்கு சொன்னாளே பர்ஸ்ட்டு வந்தாளே பெண் : தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி ஆண் : நான்தான் கிங்குன்னு சொன்னானே ஏன்தான் பொக்குன்னு நின்னானோ என் பேஸ்புக் டுவிட்டர் எல்லாம் இவ ஹீரோ ஆனாளே நம்ம பாலு பேன்ஸ்கூட இப்ப மாற வச்சாளே ஆண் : எக்க செக்க கெட்ச்ச போட்டு பர்ஸ்ட் வந்தாளே கோலமாவு புள்ளி இப்போ ஸ்டாரா மாற்றாளே ஆண் : கட்ட வண்டி ஸ்பீடா வந்து ப்ளைட்டா ஆயிட்டாளே பேப்பர் டிவி நியூஸ்யில் வந்து பேமஸ் ஆயிட்டாளே ஆண் : பார்முலா பாலுவா ட்ராகுலாவா பாத்தோமே கேஸ்சுலா வந்து இவ டாப்ல வந்தாலே பெண் : தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி ஆண் : ஜீரோ இப்போதான் நூறாச்சே லாஸ்ட்டு இப்போதான் பர்ஸ்ட்டாச்சே ஒரு முயலு ஆமை கதையில் அட ஆமை ஜெயிச்சுச்சே ஒரு சிட்டெறும்பு சிங்கத்ததான் சாச்சிடுச்சேடா ஆண் : இங்கி பிங்கி ஆட்டம்தான் ஆடிபுட்டாளே காலேஜயே கண்ண காட்டி போட்டு புட்டாளே ஓஹோ ஈகோவதான் கோ கோன்னு சொல்லி புட்டாளே ஆட்டம் போட்ட பாலுவா முந்தி வந்தாளே ஆண் : டக்கரான பொக்கே கொடு டாப்பு மார்க்குக்கு ரெட் கார்பெட் போட்டு விடு காலேஜ் கேட்டுக்கு பெண் : தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி