← Back

Theenda Theenda (Duet) Song Lyrics

Singers : Unni Krishnan and Bombay Jayashree Music by : Yuvan Shankar Raja Male : Theenda theenda Paarvai paarthu Female : Enathu udhadugal Unthan maarbil Pogum oorvalangal La la la la lalalaala laaa Male : {Theenda theenda Malarnthathenna Paarvai paarthu kalanthathenna} (2) Female : Enadhu udhadugal Unthan maarbil Pogum oorvalangal Nagangal keeriyae mudhugil engum Nooru oviyangal Male : Engu thuvangi engu mudikka Edhanai viduthu edhanai edukka Enna seiya yethu seiya urasa urasa…aa…. Aaaa…..aaa….aaa…… Female : {Theenda theenda Malarnthathenna Paarvai paarthu kalanthathenna} (2) Female : Kaadhal thee eriya Kannil neer vazhiya Naan nindren… arugil nindren Male : Mella namathu kaal viral Ondrai ondru theendida Un kaathu nuniyin oramaai Konjam konjam koosida Female : Unnil kalanthu vida En ullam thavithida Kaalgal bhoomiyudan Kallaagi kidanthida Vaarthai udhadugalil Vazhukki vizhunthida Unakkul enakkul neruppu erinthida Female : Theenda theenda Male : Malarnthathenna Paarvai paarthu kalanthathenna Theenda theenda Malarnthathenna Paarvai paarthu kalanthathenna Male : Kaatru kalaithu vidum Kesam thalli vida Viral theenda… thee theenda Ennai thalli viduvathu pol Unmaiyaaga theendugiraai Kangal vizhithu paarthuthaan Kalavu nadanthathu arigirom Female : Satru munbu varai jolitha vennila Mega porvaiyil olinthu kondathu Kangal oram neer thulithu nindrathu Aditha kaatru thudaithu sendrathu Female : Theenda theenda Malarnthathenna Paarvai paarthu kalanthathenna Female : Enadhu udhadugal Unthan maarbil Pogum oorvalangal Nagangal keeriyae mudhugil engum Nooru oviyangal Male : Engu thuvangi engu mudikka Edhanai viduthu edhanai edukka Enna seiya yethu seiya urasa urasa…aa…. Aaaa…..aaa….aaa…… Male : Theenda theenda Paarvai paarthu ….
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : தீண்ட தீண்ட பார்வை பார்த்து பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள் லாலாலாலா….லல…லாலாலாலா ஆண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள் நகங்கள் கீறியே முதுகில் எங்கும் நூறு ஒவியங்கள் ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க எதனை விடுத்து எதனை எடுக்க என்ன செய்ய ஏது செய்ய உரச உரச ஆ….ஆஅ…..ஆஅ… பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன பெண் : காதல் தீ எரிய கண்ணில் நீர் வழிய நான் நின்றேன் அருகில் நின்றேன் ஆண் : மெல்ல நமது கால் விரல் ஒன்றை ஒன்று தீண்டிட உன் காது நுனியின் ஒரமாய் கொஞ்சம் கொஞ்சம் கூசிட பெண் : உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட பெண் : தீண்ட தீண்ட ஆண் : மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன ஆண் : காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட விரல் தீண்ட தீ தீண்ட என்னை தள்ளி விடுவது போல் உண்மையாக தீண்டுகிறாய் கண்கள் விழித்து பார்ததுதான் கனவு நடந்தது அறிகிறோம் பெண் : சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா மேக போர்வையில் ஒளிந்து கொண்ட கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது அடித்த காற்று துடைத்து சென்றது பெண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள் நகங்கள் கீறியே முதுகில் எங்கும் நூறு ஒவியங்கள் ஆண் : எங்கு துவங்கி எங்கு முடிக்க எதனை விடுத்து எதனை எடுக்க என்ன செய்ய ஏது செய்ய உரச உரச ஆ….ஆஅ…..ஆஅ… ஆண் : தீண்ட தீண்ட பார்வை பார்த்து