← Back

Mullai Poo Pole Pillai Song Lyrics

Singers : Sarala and Chorus Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Chorus : Humming ……. Female : Mullai pooppol pillai varugindran Avan illai ennum thunbam theerkkindraan Female : Mullai pooppol pillai varugindran Avan illai ennum thunbam theerkkindraan Female : Aasai kadalin muthu Female : Adhu annai thandha sothu Female : Aasai kadalin muthu Adhu annai thandha sothu Chorus : Annai ullam eppadi ninaikumoo Aanoo penoo eppadi pirakkumoo Annai ullam eppadi ninaikumoo Aanoo penoo eppadi pirakkumoo Chorus : Mullai pooppol pillai varugindran Avan illai ennum thunbam theerkkindraan Mullai pooppol pillai varugindran Avan illai ennum thunbam theerkkindraan Female : Pirakkum kulanthai peyarai sollu Female : Eduthu valarkkum azhagai sollu Chorus : Pirakkum kulanthai peyarai sollu Eduthu valarkkum azhagai sollu Female : Nadai podum pillai poochendu Female : Vizhiyodu thullum pon vandu Chorus : Nooraandugal avan vaazhuvaan Nooraandugal avan vaazhuvaan
பாடகர்கள் : சரளா மற்றும் குழு இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் முனகல் : ………………. பெண் : முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான் அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான் பெண் : முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான் அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான் (முல்லை) பெண் : ஆசைக் கடலின் முத்து பெண் : அது அன்னை தந்த சொத்து ஆசைக் கடலின் முத்து அது அன்னை தந்த சொத்து குழு : அன்னை உள்ளம் எப்படி நினைக்குமோ ஆணோ பெண்ணோ எப்படி பிறக்குமோ அன்னை உள்ளம் எப்படி நினைக்குமோ ஆணோ பெண்ணோ எப்படி பிறக்குமோ குழு : முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான் அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான் முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான் அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான் பெண் : பிறக்கும் குழந்தை பெயரைச் சொல்லு பெண் : எடுத்து வளர்க்கும் அழகைச் சொல்லு குழு : பிறக்கும் குழந்தை பெயரைச் சொல்லு எடுத்து வளர்க்கும் அழகைச் சொல்லு பெண் : நடை போடும் பிள்ளை பூச்செண்டு பெண் : விழியோடு துள்ளும் பொன் வண்டு குழு : நூறாண்டுகள் அவன் வாழுவான்….. நூறாண்டுகள் அவன் வாழுவான்…..