← Back

Chalakku Chalakku Song Lyrics

Singers : Arun Mozhi and Sujatha Music by : S.A. Rajkumar Male : Chalakku chalakku sarigha saela Chalakku chalakku Velakku velakku vekkam vandhaa Velakku velakku Male : Unakku kulirinaa enna eduthu pothikoo Maaman tholila macham pola ottikkoo Adadaa halwaa thundu iduppu unn iduppu Azhagaa pathikichu neruppu dhool kilappu Female : Chalakku chalakku sarigha saela Chalakku chalakku Velakku velakku vekkam vandhaa Velakku velakku Male : Adiyae metti chatham ketkaama thaan Thalaiyae vedichiruchu veguneram dhaan Female : Varappil onna paathaa maru veladhaan Iduppil nikkaadhaiyaa enn saeladhaan Male : Kaalaiyilum kaatchi undu Saathi kadi kadhavathaan Kattiluku kaalvalicha Kattaandhara padukkadhaan Female : Odumbu muzhukka ippa Oru rayilu odudhu machaan Kalachu norukka cholli Enn valaiyal kenjudhu machaan Male : Adadaa halwaa thundu iduppu unn iduppu Azhagaa pathikichu neruppu dhool kilappu Female : Chalakku chalakku sarigha saela Chalakku chalakku Male : Velakku velakku vekkam vandhaa Velakku velakku Female : Kezhakkae velukaama irundhaal ennaaa… Iravae mudiyaamaa thodarndhaal ennaaa… Male : Kudaiyae pidikkaama nananjaal ennaaa… Padukka suruttaama kedandhaal ennaaa… Female : Maargazhiyil paaivirichaa Maasivandhaa masakkadhaan Aathangara arasamaram Suthavenaam jaalidhaan Male : Onakkul vizhundha pinnae Naan enakkul ezhundha dhennaa.. Female : Velakku anacha pinnae Oru velicham therinja dhennaa… Male : Adadaa halwaa thundu iduppu unn iduppu Azhagaa pathikichu neruppu dhool kilappu Female : Chalakku chalakku sarigha saela Chalakku chalakku Male : Velakku velakku vekkam vandhaa Velakku velakku Female : Enakku kulirinaa unna eduthu pothuven Maaman tholila macham pola maaruven Male : Adadaa halwaa thundu iduppu unn iduppu Female : Azhagaa pathikichu neruppu dhool kilappu Male : Chalakku chalakku sarigha saela Chalakku chalakku Velakku velakku vekkam vandhaa Velakku velakku
ஆண் : சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு ஆண் : உனக்குக் குளிரினா என்ன எடுத்துப் போத்திக்கோ மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்கோ அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு பெண் : சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு ஆண் : அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான் தலையே வெடிச்சிருச்சு வெகுநேரந்தான் பெண் : வரப்பில் உன்னப் பாத்தா மறு வேளதான் இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான் ஆண் : காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவத்தான் கட்டிலுக்குக் கால்வலிச்ச கட்டாண்தர படுக்கதான் பெண் : உடும்பு முழுக்க இப்ப ஒரு ரயிலு ஒடுது மச்சான் கலச்சு நொருக்கச் சொல்லி என் வளையல் கெஞ்சுது மச்சான் ஆண் : அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு பெண் : சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு ஆண் : வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு பெண் : கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன? இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன? ஆண் : குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன? படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன? பெண் : மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான் ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான் ஆண் : உனக்குள் விழுந்தபின்னே நான் எனக்குள் எழுந்ததென்ன? பெண் : வெளக்கு அனச்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன? ஆண் : அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு ஆண் : சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு