← Back

Kadhal Neethana Song Lyrics

Singers : P. Unnikrishnan and Sujatha Mohan Music by : Ilayaraja Male : …………………………….. Male : Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Therinthadhae un mugam maranthadhae en mugam Vazhinthadhae santhanam nanainthadhae kungumam Vaanamum en boomium unnidam …mm Female : Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Nenjam ithu ondruthaan angum ingum ullathu Unakathai tharugiren uyir ena sumanthiru Vaanamum en boomium unnidam …mm Male : Kaadhal neethaana kaadhal neethaana Chorous : ………………………… Male : Enthan kural ketaal enna thondruthu Unakenna thondruthu Female : Oh neril paarka solli ennai thoonduthu Athu ennai theenduthu Male : Kekaatha kuyilin osai ketkudhae un vaarthaiyil Female : Naam pesum poiyum kavithai aagudhae nam kaadhalil Male : Calendaril thethigalai ennugindren naalum Female : Thoorathilae kekindradhae naathaswaram ..mm Male : Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Female : Nenjam ithu ondruthaan angum ingum ullathu Unakathai tharugiren uyir ena sumanthiru Male : Vaanamum en boomium unnidam …mm Female : Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Male : Enna kanavu kandaai Female : Nee vanthaai mutham thanthaai Male : Pathilukenna thanthaai Female : Po po po solla maten po Male : Kanavil nee seitha kurumbai nerilae naan seiyavaa Female : Kanavin muthangal kaayavillayae athai sollava Male : Paarkaamalae kekamaalae pogindradhae kaalam Female : Sorgathilae serkindradhae un gnyabagam … mm Male : Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Female : Nenjam ithu ondruthaan angum ingum ullathu Unakathai tharugiren uyir ena sumanthiru Male : Vaanamum en boomiyum unnidam … mm Female : Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : ………………………………. ஆண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா தொிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம் வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம் வானமும் என் பூமியும் உன்னிடம் பெண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திரு வானமும் என் பூமியும் உன்னிடம் ஆண் : காதல் நீ தானா காதல் நீ தானா குழு : …………………………………….. ஆண் : எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது பெண் : ஓ… நோில் பாா்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது ஆண் : கேட்காத குயிலின் ஓசை கேட்குதே உன் வாா்த்தையில் பெண் : நாம் பேசும் பொய்யும் கவிதை ஆகுதே நம் காதலில் ஆண் : கேலண்டாில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும் பெண் : தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம் ஆண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா பெண் : நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திரு ஆண் : வானமும் என் பூமியும் உன்னிடம் பெண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா ஆண் : என்ன கனவு கண்டாய் பெண் : நீ வந்தாய் முத்தம் தந்தாய் ஆண் : பதிலுக்கென்ன தந்தாய் பெண் : போ போ போ சொல்ல மாட்டேன் போ ஆண் : கனவில் நீ செய்த குறும்பை நோிலே நான் செய்யவா பெண் : கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா ஆண் : பாா்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம் பெண் : சொா்க்கத்திலே சோ்கின்றதே உன் ஞாபகம் ஆண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா பெண் : நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திரு ஆண் : வானமும் என் பூமியும் உன்னிடம் பெண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா