← Back

Naan Vachaa Vachakuri Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male : Naan vachchaa vachcha kuri maarathadi Un machchaan enna vitta veraethadi Naan vachchaa vachcha kuri maarathadi Un machchaan enna vitta veraethadi Male : Adi vththaara kannaththil muththaadi paarkkaamaa Ennaasai theeraathadi ennai yaemaattar koodaathadi Male : Naan vachchaa vachcha kuri maarathadi Un machchaan enna vitta veraethadi Adi vththaara kannaththil muththaadi paarkkaamaa Ennaasai theeraathadi ennai yaemaattar koodaathadi Male : Sokka thangam polirukkum maeniyadi Adhu sorkkaththukku porathukku yaeniyadi Sokka thangam polirukkum maeniyadi Adhu sorkkaththukku porathukku yaeniyadi Male : Kannaalae azhaippathu thannaalae sirippathu Ennaannu enakkaa theriyaathu Adhu eppothum koduththaa kuraiyaathu Male : Adi vththaara kannaththil muththaadi paarkkaamaa Ennaasai theeraathadi ennai yaemaattar koodaathadi Male : Nee kettathellaam kodukkira magarasi Un kitta vara solluthadi un mugarasi Nee kettathellaam kodukkira magarasi Un kitta vara solluthadi un mugarasi Kaattattumaa ennudaiya kairasi Unnai katti kolla pogira naan sugavaasi Male : Naan vachchaa vachcha kuri maarathadi Un machchaan enna vitta veraethadi Adi vththaara kannaththil muththaadi paarkkaamaa Ennaasai theeraathadi ennai yaemaattar koodaathadi Male : Muzhukka nanainja pinnae mukkaadenna Adi muththu pallu raththinamae vetkkamenna Thalukki kulukki alukki minukki aadaathadi chummaa Thaiyaathakkaa thagiduthaththam podaathadi Male : Naan vachchaa vachcha kuri maarathadi Un machchaan enna vitta veraethadi Adi vththaara kannaththil muththaadi paarkkaamaa Ennaasai theeraathadi ennai yaemaattar koodaathadi…yaei…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : நான் வச்சா வச்சக் குறி மாறாதடி உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி நான் வச்சா வச்சக் குறி மாறாதடி உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி ஆண் : அடி வித்தார கன்னத்தில் முத்தாடி பார்க்காம என்னாசை தீராதடி என்னை ஏமாற்றக் கூடாதடி…. ஆண் : நான் வச்சா வச்சக் குறி மாறாதடி உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி அடி வித்தார கன்னத்தில் முத்தாடி பார்க்காம என்னாசை தீராதடி என்னை ஏமாற்றக் கூடாதடி…. ஆண் : சொக்கத் தங்கம் போலிருக்கும் மேனியடி அது சொர்க்கத்துக்கு போறதுக்கு ஏணியடி சொக்கத் தங்கம் போலிருக்கும் மேனியடி அது சொர்க்கத்துக்கு போறதுக்கு ஏணியடி ஆண் : கண்ணாலே அழைப்பது தன்னாலே சிரிப்பது என்னான்னு எனக்கா தெரியாது அது எப்போதும் கொடுத்தா குறையாது ஆண் : அடி வித்தார கன்னத்தில் முத்தாடி பார்க்காம என்னாசை தீராதடி என்னை ஏமாற்றக் கூடாதடி.. ஆண் : நீ கேட்டதெல்லாம் கொடுக்கிற மகராசி உன் கிட்ட வரச் சொல்லுதடி உன் முகராசி நீ கேட்டதெல்லாம் கொடுக்கிற மகராசி உன் கிட்ட வரச் சொல்லுதடி உன் முகராசி காட்டட்டுமா என்னுடைய கைராசி உன்னை கட்டிக் கொள்ளப் போகிற நான் சுகவாசி ஆண் : நான் வச்சா வச்சக் குறி மாறாதடி உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி அடி வித்தார கன்னத்தில் முத்தாடி பார்க்காம என்னாசை தீராதடி என்னை ஏமாற்றக் கூடாதடி…. ஆண் : முழுக்க நனைஞ்ச பின்னே முக்காடென்ன அடி முத்துப் பல்லு ரத்தினமே வெட்கமென்ன தளுக்கி குலுக்கி அலுக்கி மினுக்கி ஆடாதடி சும்மா தைய்யாதக்கா தகிடுதத்தம் போடாதடி ஆண் : நான் வச்சா வச்சக் குறி மாறாதடி உன் மச்சான் என்ன விட்ட வேறேதடி அடி வித்தார கன்னத்தில் முத்தாடி பார்க்காம என்னாசை தீராதடி என்னை ஏமாற்றக் கூடாதடி….ஏய்….