← Back

Podu Kulla Podu Song Lyrics

Singer : B. S. Sasireka Music by : R. Rajesh Lyrics by : Kannadasan Female : Podu kullaa podu pogum vazhiyai thaedu Singaththai vellum aanpillaiyai Selai kattum ponnu jeyichaalaam Female : Machaan Podu kullaa podu pogum vazhiyai thaedu Singaththai vellum aanpillaiyai Selai kattum ponnu jeyichaalaam Female : Kullaavai potteenga keezhe Koodavae vitteenga aalae Engaethaan padichcheenga sir-re Yaenthaano keduththeenga perai Kullaavai thaedi tharaiyai thottu Nallaa nallaa nallaa parantheenga Female : Machaan Podu kullaa podu pogum vazhiyai thaedu Singaththai vellum aanpillaiyai Selai kattum ponnu jeyichaalaam Female : Puli vettai povaanga andru Eli vettai poneenga indru Yaarukku maappillai neenga Appaavi ponnu avathaanga Appaavi paarvai paarkkaatheenga Raja vesham pottu paarunga Female : Machaan Podu kullaa podu pogum vazhiyai thaedu Singaththai vellum aanpillaiyai Selai kattum ponnu jeyichaalaam Female : Thuppaakki naan eduththu suttaa Suda sudave naan koduppaen laddaah Kaattilae ennai kondu vittaa Aah karasi puli singamellaam byttaaa Janciyilae rani poranthaalaam Ippo ingae vanthu valarnthaalammaa Female : Machaan Podu kullaa podu pogum vazhiyai thaedu Singaththai vellum aanpillaiyai Selai kattum ponnu jeyichaalaam
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : ஆர். ராஜேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : போடு குல்லா போடு போகும் வழியை தேடு சிங்கத்தை வெல்லும் ஆண்பிள்ளையை சேலை கட்டும் பொண்ணு ஜெயிச்சாளாம்…. பெண் : மச்சான்….. போடு குல்லா போடு போகும் வழியை தேடு சிங்கத்தை வெல்லும் ஆண்பிள்ளையை சேலை கட்டும் பொண்ணு ஜெயிச்சாளாம்…. பெண் : குல்லாவை போட்டீங்க கீழே கூடவே விட்டீங்க ஆளே எங்கேதான் படிச்சீங்க சாரே ஏன்தானோ கெடுத்தீங்க பேரை குல்லாவைத் தேடி தரையைத் தொட்டு நல்லா நல்லா நல்லா பறந்தீங்க பெண் : மச்சான்….. போடு குல்லா போடு போகும் வழியை தேடு சிங்கத்தை வெல்லும் ஆண்பிள்ளையை சேலை கட்டும் பொண்ணு ஜெயிச்சாளாம்…. பெண் : புலி வேட்டை போவாங்க அன்று எலி வேட்டை போனீங்க இன்று யாருக்கு மாப்பிள்ளை நீங்க அப்பாவி பொண்ணு அவதாங்க அப்பாவி பார்வை பார்க்காதீங்க ராஜா வேஷம் போட்டு பாருங்க பெண் : மச்சான்….. போடு குல்லா போடு போகும் வழியை தேடு சிங்கத்தை வெல்லும் ஆண்பிள்ளையை சேலை கட்டும் பொண்ணு ஜெயிச்சாளாம்…. பெண் : துப்பாக்கி நான் எடுத்து சுட்டா சுட சுடவே நான் கொடுப்பேன் லட்டா காட்டிலே என்னை கொண்டு விட்டா ஆஹ் கரடி புலி சிங்கமெல்லாம் பைட்டா ஜான்சியிலே ராணி பொறந்தாளாம் இப்போ இங்கே வந்து வளர்ந்தாளம்மா பெண் : மச்சான்….. போடு குல்லா போடு போகும் வழியை தேடு சிங்கத்தை வெல்லும் ஆண்பிள்ளையை சேலை கட்டும் பொண்ணு ஜெயிச்சாளாம்….