← Back

Kovai Kulira Song Lyrics

Singer : Vineeth Srinivasan Music by : Siddhu Kumar Lyrics by : Rio Raj Male : Kovai kulira konjum kuyila Kodai puyala kaatrin magala Mazhaiyil veesum mannin manama Manasoram urasitaale Male : Aadum mayil pol azhaga Ava alum bothum avalo azhaga Kaatril varum kaanal thugala Adhil kaadhal kadhai polae ivala Male : Paarthavudanae padapadakkuthu Pazhagi pakka manam thudikkuthu Nerungi nadakka nadu nadunguthu Neraa pesa manam thavikkirathae Male : Hoo oo ooo ooo
பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : ரியோ ராஜ் ஆண் : கோவை குளிரா கொஞ்சும் குயிலா கோடை புயலா காற்றின் மகளா மழையில் வீசும் மண்ணின் மணமா மனேசாரம் ஒரசிட்டாளே ஆண் : ஆடும் மயில் போல் அழகா அவ அழும்போதும் அவளும் அழகா காற்றில் வரும் கானல் துகளா அதில் காதல் கதை போல் இவளா ஆண் : பார்த்தவுடனே படபடக்குது பழகி பாக்க மனம் துடிக்குது நெருங்கி நடக்க நடு நடுங்குது நேரா பேச மனம் தவிக்குறதே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ …