← Back

Penja Mazhai Song Lyrics

Singer : A. Devendren Music by : S. S. Kumaran Child : Maadi maadi onnu Maththaappu rendu Soalappori moonu Soap kattai naalu High Court anju Avarakka pinju Thottilla pulla Thodaadha raasaavukku oru poo Male : Penja mazhai kaanja neram Pechu thunaikku aalum venum Penja mazhai kaanja neram Pechu thunaikku aalum venum Male : Kaayum vinnil thanni pola Manasum kedandhu kodhikkum Nee maratha thottu pesaadhedi Adhukkum kaaichal adikkum..hei Male : Udhattoaram machcham paarkka Oththaiyadi paadhai potten Un kannai paarththa piragu Kallukkadai marandhupputten Male : Ye raani ennai nenaichikko Adi ye raani ennai nenaichikko Varappa vetti nelathai serkkum Kuppai melum madhippu vachen Male : Poaradichi viththa kaasil Unakku naanum ravikkai thechen Ye rani ellaam unakkuthaan Adi ye rani ellaam unakkuthaan Male : Penja mazhai kaanja neram Pechu thunaikku aalum venum Male : Kaayum vinnil thanni pola Manasum kedandhu kodhikkum Nee maratha thottu pesaadhedi Adhukkum kaaichal adikkum.. Adhukkum kaaichal adikkum..hei Adhukkum kaaichal adikkum..hei
பாடகர் : எ. தேவேந்திரன் இசையமைப்பாளர் : எஸ்.எஸ். குமரன் குழந்தை : மாடி மாடி ஒன்னு மத்தாப்பு ரெண்டு சோளப்பொரி மூணு சோப் கட்டை நாலு ஹை கோர்ட் அஞ்சு அவரக்கா பிஞ்சு தொட்டில்ல புள்ள தொடாத ராசாவுக்கு ஒரு பூ ஆண் : பெஞ்ச மழை காஞ்ச நேரம் பேச்சு துணைக்கு ஆளும் வேணும் பெஞ்ச மழை காஞ்ச நேரம் பேச்சு துணைக்கு ஆளும் வேணும் ஆண் : காயும் விண்ணில் தண்ணி போல மனசும் கெடந்து கொதிக்கும் நீ மரத்த தொட்டு பேசாதடி அதுக்கும் காய்ச்சல் அடிக்கும் ஹேய் ஆண் : உதட்டோரம் மச்சம் பார்க்க ஒத்தையடி பாதை போட்டேன் உன் கண்ணை பார்த்த பிறகு கள்ளுக்கடை மறந்து புட்டேன் ஆண் : ஏ ராணி என்னை நெனைச்சிக்கோ அடி ஏ ராணி என்னை நெனைச்சிக்கோ வரப்ப வெட்டி நிலத்தை சேர்க்கும் குப்பை மேலும் மதிப்பு வச்சேன் ஆண் : போரடிச்சி வித்த காசில் உனக்கு நானும் ரவிக்கை தேச்சேன் ஏ ராணி எல்லாம் உனக்கு தான் அடி ஏ ராணி எல்லாம் உனக்கு தான் ஆண் : பெஞ்ச மழை காஞ்ச நேரம் பேச்சு துணைக்கு ஆளும் வேணும் ஆண் : காயும் விண்ணில் தண்ணி போல மனசும் கெடந்து கொதிக்கும் நீ மரத்த தொட்டு பேசாதடி அதுக்கும் காய்ச்சல் அடிக்கும் அதுக்கும் காய்ச்சல் அடிக்கும் ஹேய் அதுக்கும் காய்ச்சல் அடிக்கும் ஹேய்