← Back

Kovama Kuttyma Song Lyrics

Singer : Vishnupriya Ravi Music by : Balamurali Balu Female : Hey naandhan naandhan Jollyaana meme-uh Adei admin admin Enna konjam podu Female : Hey naandhan naandhan Jollyaana meme-uh Adei admin admin Enna konjam podu Female : Ethana dhadava Enna pottaalum trending-uh Vaa vaa kitta vaa Pannu sharing-uh Female : Yeh zombie aaga maari Unna thaedi kadikka poren Hey sweetaana muthamonnu Pallu padama thandhiduva Male : Kuttyma Kovama kuttyma Male : Kuttyma Kovama kuttyma Female : Whatsapp message Blue tick vandhadhum Takkunnu type pannadha Type-uh naanadaa Female : Facebook profilil Mokka status-kku 1K like vaangum Beauty naanadaa Female : Priya.sweety 07 naan thaan Male : Adhu needhana… Female : Swetha angelum naandhaan Male : Paravala pesalam Female : Bae calls me natasha naandhaan Male : Please reply me… Female : Dads little princess-um naandhaan Naan friend request send panna Love propose pannadhu pol Hi dear sollikittu Smiley dhaan kuviyumae Male : Seruppadi padhivu thozhi Male : Hello everybody Here comes the king of dance Anand babu Male : Kuttyma Kovama kuttyma Male : Kuttyma Kovama kuttyma Male : Kuttyma Kovama kuttyma Male : Kuttyma Kovama kuttyma Female : Kovama kuttyma Male : Heyy…item songu mudinjiruchu Kelambu kelambu Tham adikka ponavanlaam ulla vantiyaa…
பாடகி : விஷ்ணு பிரியா ரவி இசையமைப்பாளர் : பாலமுரளி பெண் : ஹே நான்தான் நான்தான் ஜாலியான மீம்மா ஏய் அட்மின் அட்மின் என்ன கொஞ்சம் போடு பெண் : ஹே நான்தான் நான்தான் ஜாலியான மீம்மா ஏய் அட்மின் அட்மின் என்ன கொஞ்சம் போடு பெண் : எத்தனை தடவ என்ன போட்டாலும் டிரண்டிங்கு வா வா கிட்ட வா பண்ணு ஷேரிங்கு பெண் : யெஹ் ஜாம்பியாக மாறி உன்ன தேடி கடிக்க போறேன் ஹே ஸ்வீட்டான முத்தமொன்னு பல்லு படமா தந்திடுவ…… ஆண் : குட்டிமா கோவமா குட்டிமா ஆண் : குட்டிமா கோவமா குட்டிமா பெண் : வாட்ஸ்ஆப் மெஸ்சேஜ் ப்ளூ டிக் வந்ததும் டக்குன்னு டைப் பண்ணாத டைப்பு நானடா பெண் : பேஸ்புக் ப்ரோபைல் மொக்க ஸ்டேட்டஸ்க்கு 1கே லைக் வாங்கும் பியூட்டி நானடா பெண் : பிரியா ஸ்வீட்டி 07 நான்தான் ஆண் : அது நீதானா பெண் : ஸ்வேதா ஏஞ்சலும் நான்தான் ஆண் : பரவால பேசலாம் பெண் : பே கால்ஸ் மீ நட்டாஷா நான்தான் ஆண் : ப்ளீஸ் ரீப்பிளை மீ…. பெண் : டாட்ஸ் லிட்டில் பிரின்ஸ்சஸ்சும் நான்தான் நான் பிரண்டு ரெக்குயூஸ்ட் சென்ட் பண்ண லவ் ப்ரொபோஸ் பண்ணது போல் ஹாய் டியர் சொல்லிக்கிட்டு ஸ்மைலிதான் குவியுமே ஆண் : செருப்படி பதிவு தோழி ஆண் : ஹலோ எவெரிபடி ஹியர் கம்ஸ் தி கிங் ஆப் டான்ஸ் ஆனந்த் பாபு ஆண் : குட்டிமா கோவமா குட்டிமா ஆண் : குட்டிமா கோவமா குட்டிமா ஆண் : குட்டிமா கோவமா குட்டிமா ஆண் : குட்டிமா கோவமா குட்டிமா பெண் : கோவமா குட்டிமா ஆண் : ஹேய்…அய்ட்டம் சாங்கு முடிஞ்சிருச்சு கெளம்பு கெளம்பு தம் அடிக்க போனவன்லாம் உள்ள வந்டியா….