← Back

Enge Enge Nee Pogirai Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Aa….aa…aa…aa…aa…aa..aa…. Female : Engae engae nee pogiraai Angae naan thondruvaen Nee seitha paavam neengaatha thurogam Neruppaaga sudugindratho Nizhalaaga thodargindratho Female : Engae engae nee pogiraai Angae naan thondruvaen Nee seitha paavam neengaatha thurogam Neruppaaga sudugindratho Nizhalaaga thodargindratho Female : Kolam intha kolam thanthaaro Naan naan naan sollavo Eliyavar saabam thottruvittaalum Enthan saabam ennaalum vellum Female : Engae engae nee pogiraai Angae naan thondruvaen Nee seitha paavam neengaatha thurogam Neruppaaga sudugindratho Nizhalaaga thodargindratho Female : Paavai enthan paarvai unthan melae Yaen yaen yaen achchamo Kulamagal maanam kulaiththavan neeyae Uyirodu unnai naan viduvenaa Female : Engae engae nee pogiraai Angae naan thondruvaen Nee seitha paavam neengaatha thurogam Neruppaaga sudugindratho Nizhalaaga thodargindratho
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ… பெண் : எங்கே எங்கே நீ போகிறாய் அங்கே நான் தோன்றுவேன் நீ செய்த பாவம் நீங்காத துரோகம் நெருப்பாக சுடுகின்றதோ நிழலாக தொடர்கின்றதோ…. பெண் : எங்கே எங்கே நீ போகிறாய் அங்கே நான் தோன்றுவேன் நீ செய்த பாவம் நீங்காத துரோகம் நெருப்பாக சுடுகின்றதோ நிழலாக தொடர்கின்றதோ…. பெண் : கோலம் இந்தக் கோலம் தந்ததாரோ நான் நான் நான் சொல்லவோ எளியவர் சாபம் தோற்றுவிட்டாலும் எந்தன் சாபம் எந்நாளும் வெல்லும் பெண் : எங்கே எங்கே நீ போகிறாய் அங்கே நான் தோன்றுவேன் நீ செய்த பாவம் நீங்காத துரோகம் நெருப்பாக சுடுகின்றதோ நிழலாக தொடர்கின்றதோ…. பெண் : பாவை எந்தன் பார்வை உந்தன் மேலே ஏன் ஏன் ஏன் அச்சமோ குலமகள் மானம் குலைத்தவன் நீயே உயிரோடு உன்னை நான் விடுவேனோ பெண் : எங்கே எங்கே நீ போகிறாய் அங்கே நான் தோன்றுவேன் நீ செய்த பாவம் நீங்காத துரோகம் நெருப்பாக சுடுகின்றதோ நிழலாக தொடர்கின்றதோ….