← Back

Kuyilu Kuyilu Idhu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Haan aaa….aaa…aaa…haan..aa.. Aathoram poongaathu azhagaaga veesum Kaathodu ila naathu kai korthu pesum Thenpaandi chittu thaan naan allavaa Themmaangu mettu thaan naan paadavaa Female : Kuyilu kuyilu Idhu kaattu kuyilu Idhu thaan idhu thaan Unga veettu kuyilu Graamathu kuyilosa kettaa enna Kettu thaan kai thaalam pottaa enna Veraarum naadaadha Veraarkkum paadaadha Female : Kuyilu kuyilu Idhu kaattu kuyilu Idhu thaan idhu thaan Unga veettu kuyilu Female : Pattila thottila Vaaikka varappula Paattu padichava thaan Koovi thirigira neela kuyilgala Kettu paadichava thaan Female : Pattila thottila Vaaikka varappula Paattu padichava thaan Koovi thirigira neela kuyilgala Kettu paadichava thaan Female : Nee thaanae naan paadum paattenbadhu Neengaadha reengaaram pol aanadhu Nee thaanae naan paadum paattenbadhu Neengaadha reengaaram pol aanadhu Female : Nalla naadham aa… aa…aa… aaa… Nalla naadham nalla geetham Onnaa serndhaa nalla yogam Veraarum naadaadha Veraarkkum paadaadha Female : Kuyilu kuyilu Idhu kaattu kuyilu Idhu thaan idhu thaan Unga veettu kuyilu Female : Velli kizhamaiyil amman sannidhiyil Enna vilakkaethi Onna adanjida vendi kedandhenae Vanna malar saathi Female : Velli kizhamaiyil amman sannidhiyil Enna vilakkaethi Onna adanjida vendi kedandhenae Vanna malar saathi Female : Thaai veedu mana maala soodum vara On veedu yen kangal moodum vara Thaai veedu mana maala soodum vara On veedu yen kangal moodum vara Female : Innum vaazhum jenmam ezhum Bandham undu sondham undu Veraarum naadaadha Veraarkkum paadaadha Female : Kuyilu kuyilu Idhu kaattu kuyilu Idhu thaan idhu thaan Unga veettu kuyilu
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹான் ஆஅ….ஆஅ….ஆ….ஹா…ஆ…. பெண் : ஆத்தோரம் பூங்காத்து அழகாக வீசும் காத்தோடு இள நாத்து கைகோத்து பேசும் பெண் : தென்பாண்டி சிட்டுத்தான் நானல்லவா தெம்மாங்கு மெட்டுத்தான் நான் பாடவா பெண் : குயிலு குயிலு இது காட்டுக் குயிலு இதுதான் இதுதான் உங்க வீட்டுக் குயிலு பெண் : கிராமத்து குயிலோசை கேட்டா என்ன கேட்டுத்தான் கைத்தாளம் போட்டா என்ன வேறாரும் நாடாத வேறார்க்கும் பாடாத….. பெண் : குயிலு குயிலு இது காட்டுக் குயிலு இதுதான் இதுதான் உங்க வீட்டுக் குயிலு பெண் : பட்டில தொட்டில வாய்க்கா வரப்பில பாட்டு படிச்சவதான் கூவித் திரியிற நீலக் குயில்களை கேட்டுப் படிச்சவதான் பெண் : பட்டில தொட்டில வாய்க்கா வரப்பில பாட்டு படிச்சவதான் கூவித் திரியிற நீலக் குயில்களை கேட்டுப் படிச்சவதான் பெண் : நீதானே நான் பாடும் பாட்டென்பது நீங்காத ரீங்காரம் போலானது நீதானே நான் பாடும் பாட்டென்பது நீங்காத ரீங்காரம் போலானது பெண் : நல்ல நாதம்….ஆஅ…. நல்ல நாதம்…..நல்ல கீதம் ஒண்ணா சேர்ந்தா நல்ல யோகம் வேறாரும் நாடாத வேறார்க்கும் பாடாத பெண் : குயிலு குயிலு இது காட்டுக் குயிலு இதுதான் இதுதான் உங்க வீட்டுக் குயிலு பெண் : வெள்ளிக் கிழமையில் அம்மன் சந்நதியில் எண்ணை விளக்கேத்தி உன்னை அடைஞ்சிட வேண்டிக் கிடந்தேனே வண்ண மலர் சாத்தி பெண் : வெள்ளிக் கிழமையில் அம்மன் சன்னதியில் எண்ணெய் விளக்கேத்தி உன்னை அடைஞ்சிட வேண்டிக் கிடந்தேனே வண்ண மலர் சாத்தி பெண் : வெள்ளிக் கிழமையில் அம்மன் சன்னதியில் எண்ணெய் விளக்கேத்தி உன்னை அடைஞ்சிட வேண்டிக் கிடந்தேனே வண்ண மலர் சாத்தி பெண் : தாய் வீடு மணமாலை சூடும் வரை உன் வீடு என் கண்கள் மூடும் வரை பெண் : தாய் வீடு மணமாலை சூடும் வரை உன் வீடு என் கண்கள் மூடும் வரை பெண் : இன்னும் வாழும் ஜென்மம் ஏழும் பந்தம் உண்டு சொந்தம் உண்டு வேறாரும் நாடாத வேறார்க்கும் பாடாத பெண் : குயிலு குயிலு இது காட்டுக் குயிலு இதுதான் இதுதான் உங்க வீட்டுக் குயிலு