← Back

Oru Munnooru Nanooru Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Sankar Ganesh Male : ………………………. Male : Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan Male : Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan Male : Pathaatti oothikidaa Oru ful bottleil yethikkada Uchilae soodu varum Unakku oohoonnu moodu varum Male : Aandaalu potta kada Ada angae thaan kera vada Pudhusaathaan suttu vechaa Koduppa kai melae thuttu vachaa Male : Naanum neeyum thaanda Ada indha naatu mannar Podum thanni thaanda Namma iravu nera dinner Adidaa thanni kondaattam thaan Male : Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan Male : Eppodhum rathiri thaan ingu Ennoda raajiyam thaan Police pudikiratha Pudichu lathiyila adikkirathaa Male : Neendhaadha kuttaiyilae Ada en thaagam pattiyilae Thaagangal maarupadum Adhu pola thaneerum verupadam Male : Thannila thaan daa Naan thathuvatha sonnen Kuthu mathippa Oru puthagam pol ninnen Idhu thaan thambhi gnyaanasthaanam Male : Oru munnoru naanooru thaan Ullae ponakka thagaraaru thaan Thillataangu taangu Nee thiruppi pottu vaangu Thaalam thappi pona adhu romba romba raangu Kudichaa kushi thaan kummalamthaan
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஹே ரரரார ஹே ரரரார ஹே ரரரார ஆண் : ஒரு முன்னூறு நானூறு தான் உள்ளே போனாக்க தகராறுதான் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்… ஆண் : ஒரு முன்னூறு நானூறு தான் உள்ளே போனாக்க தகராறுதான் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்… ஆண் : பத்தாட்டி ஊத்திக்கடா ஒரு புல் பாட்டில் ஏத்திக்கடா உச்சிலே சூடு வரும் உனக்கு ஓஹோன்னு மூடு வரும் ஆண் : ஆண்டாளு போட்ட கட அட அங்கேதான் கீரவட புதுசாத்தான் சுட்டு வச்சா கொடுப்பா கை மேலே துட்டு வச்சா ஆண் : நானும் நீயும் தான்டா அட இந்த நாட்டு மன்னர் போடும் தண்ணி தாண்டா நம்ம இரவு நேர டின்னர் அடிடா தண்ணி கொண்டாட்டம்தான் ஆண் : ஒரு முன்னூறு நானூறு தான் உள்ளே போனாக்க தகராறுதான் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்… ஆண் : எப்போதும் ராத்திரிதான் இங்கு என்னோட ராஜ்ஜியம் தான் போலீசு புடிக்கிறதா புடிச்சி லத்தியில அடிக்கிறதா ஆண் : நீந்தாத குட்டையிலே அட என் தாகம் பட்டியிலே தாகங்கள் மாறுபடும் அதுபோல் தண்ணீரும் வேறுபடும் ஆண் : தண்ணிலதான்டா நான் தத்துவத்த சொன்னேன் குத்துமதிப்பா ஒரு புத்தகம் போல் நின்னேன் இதுதான் தம்பி ஞானஸ்தானம் ஆண் : ஒரு முன்னூறு நானூறு தான் உள்ளே போனாக்க தகராறுதான் தில்லாடாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு தாளம் தப்பி போனா அது ரொம்ப ரொம்ப ராங்கு குடிச்சா குஷித்தான் கும்மாளந்தான்…