← Back

Tharai Varamal Song Lyrics

Singers : Arun Mozhi and P. Unni Krishnan Music by : Ilayaraja Chorus : Aa… aaaa… aaa… Male & Chorus : Tharai varaamal aagaaya megam Tholai dhooram neendhi pogumae Pizhai illaadha dheiveega annai Pala oorgal sendru koorumae Oyaamalae ketkkumae Ungalin kaadhal keerthanam Irandhaalumae vaazhumae Iravaamal kaadhal kaaviyam Jaadhi yedhu madhamum yedhu Kaadhal vaazhga vaazhgavae Male & Chorus : Arumbum thalirae Thalir thoongidum paniyae Pani thooimaiyae Arumbum thalirae Thalir thoongidum paniyae Pani thooimaiyae Maanaadum meenae …ae… Nee vandhu vaazhthu Poonthendral kaatrae …ae…. Nee vandhu vaazhthu
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் பி. உன்னி கிருஷ்ணன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ…..ஆஅ…..ஆஅ….. ஆண் மற்றும் குழு : தரை வராமல் ஆகாய மேகம் தொலைதூரம் நீந்தி போகுமே பிழையில்லாத தெய்வீக அன்பை பல ஊர்கள் சென்று கூறுமே ஓயாமலே கேட்குமே உங்களின் காதல் கீர்த்தனம் இறந்தாலுமே வாழுமே இறவாமல் காதல் காவியம் ஜாதியேது மதமும் ஏது காதல் வாழ்க வாழ்கவே ஆண் மற்றும் குழு : அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே மானாடும் மீனே….ஏ….. நீ வந்து வாழ்த்து பூந்தென்றல் காற்றே…..ஏ…. நீ வந்து வாழ்த்து