← Back

Unna Nenachen Pattu Padichen Song Lyrics

Singer : Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae Male : Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae Enna nenachen naanum sirichen Thangamae nyaana thangamae Male : Andha vaanam azhutha than Intha bhoomiyae sirikkum Vaanam pol sila per Sontha vaazhkaiyum irukkum Unarnthen naan…. Male : Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae Enna nenachen naanum sirichen Thangamae nyaana thangamae Male : Aasai vanthu ennai aatti vaitha paavam Matravarai naan yen kutram solla venum Kottum mazhai kaalam uppu vikka ponen Kaatradikkum neram maavu vikka ponen Male : Thappu kanaakkai pottu thavithen Thangamae nyaana thangamae Patta piragae budhi thelinthen Thangamae nyaana thangamae Male : Nalam purinthai enakku Nandri uraippen unakku Naan thaan…. Male : Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae Enna nenachen naanum sirichen Thangamae nyaana thangamae Male : Kannirrandil naan thaan kaadhal enum kottai Katti vaithu paarthen athanaiyum ottai Ullabadi yogam ullavarkku naalum Natta vidhai yaavum nalla maram aagum Male : Aadum varaikkum aadi iruppom Thangamae nyaana thangamae Aattam mudinthaal ottam eduppom Thangamae nyaana thangamae Male : Nalam purinthaai enakku Nandri uraippen unakku Naan thaan…. Male : Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae Enna nenachen naanum sirichen Thangamae nyaana thangamae Male : Andha vaanam azhutha than Intha bhoomiyae sirikkum Vaanam pol sila per Sontha vaazhkaiyum irukkum Unarnthen naan…. Male : Unna nenachen pattu padichen Thangamae nyaana thangamae Enna nenachen… naanum sirichen Thangamae…nyaana thangamae.. Crying : ……..
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும் கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன் ஆண் : தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : கண்ணிரண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை கட்டி வைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும் நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும் ஆண் : ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே ஆண் : நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு நான் தான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே ஆண் : அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும் உணர்ந்தேன் நான் ஆண் : உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞான தங்கமே என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே