← Back

Nee Ennenna Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Nee ennenna sonnaalum kavidhai Unai enggengu thottaalum inimai Nee ennenna sonnaalum kavidhai Unai enggengu thottaalum inimai Female : Nee ennenna seithaalum pudhumai Unai enggengu thottaalum ilamai Nee ennenna seithaalum pudhumai Unai enggengu thottaalum ilamai Female : Inimai…ilamai.. Male : Sinnanjsiru malar Paniyinil nanainthu Sinnanjsiru malar Paniyinil nanainthu Ennai konjam vanthu Thazuvida ninainthu Ennai konjam vanthu Thazuvida ninainthu Male : Mullai kodiyena Karanggalil valainthu Mullai kodiyena Karanggalil valainthu Muththu saramena Kuru nagai purinthu Kuru nagai purinthu Male : Nee ennenna Sonnaalum kavidhai Female : Unai enggengu Thottaalum inimai Female : Ponnil azhagiya Manadhinai varainthu Ponnil azhagiya Manadhinai varainthu Ponggum thamizhinil Kavidhaigal punainthu Ponggum thamizhinil Kavidhaigal punainthu Female : Panneer pudhumalar Idhazgalil nanainthu Panneer pudhumalar Idhazgalil nanainthu Gangai nadhiyena Uravinil kalanthu Uravinil kalanthu… Female : Nee ennenna Sonnaalum kavidhai Male : Velli panimalai Aruviyil vizhunthu Female : Vetri thirumagan Madiyinil kidanthu Male : Ulla sugaththinai Muzuvadhum alanthu Female : Intha ulaginai Oru kanam maranthu Oru kanam maranthu Male : Nee ennenna sonnaalum kavidhai Unai enggengu thottaalum inimai Female : Nee ennenna seithaalum pudhumai Unai enggengu thottaalum ilamai Male : Inimai… Female : Ilamai….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : {நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை} (2) பெண் : {நீ என்னென்ன செய்தாலும் புதுமை உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை} (2) பெண் : இனிமை… இளமை… ஆண் : சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து ஆண் : என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து ஆண் : முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து ஆண் : முத்துச்சரமென குறு நகை புரிந்து முத்துச்சரமென குறு நகை புரிந்து ஆண் : நீ என்னென்ன சொன்னாலும் கவிதை பெண் : உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை நீ என்னென்ன செய்தாலும் புதுமை பெண் : பொன்னில் அழகிய மனதினை வரைந்து பொன்னில் அழகிய மனதினை வரைந்து பெண் : பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து பெண் : பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து பெண் : கங்கை நதியென உறவினில் கலந்து உறவினில் கலந்து… பெண் : நீ என்னென்ன சொன்னாலும் கவிதை ஆண் : வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து பெண் : வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து ஆண் : உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து பெண் : இந்த உலகினை ஒரு கணம் மறந்து ஒரு கணம் மறந்து… ஆண் : நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை பெண் : நீ என்னென்ன செய்தாலும் புதுமை உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை ஆண் : இனிமை… பெண் : இளமை…