← Back

Ooruperu Poonjoladhan Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Sankar Ganesh Male : {Ooru peru poonjolaithaan Male : Oorai suthi maanjolai thaan Male : Ooru peru poonjolaithaan Oorai suthi maanjolai thaan Namma oora pathukka pulla Adi muppogam thaan Naalu pakkam nenjai allum Nanjai punjai thaan} (2) Male : Oorukkulla varathukkum Ooravittu porathukkum Odam thaanae vaaganam aachu Male : Kaaval thurai yedhum illa Kutham seiya yaarum illa Solla ponaa aaga motham Sananga manasu sutham Maasathula vaaram oru panjaayathu koodum Sollugiratheerppu adhu ellarukkum vaedham Male : Ooru peru poonjolaithaan Male : Oorai suthi maanjolai thaan Male : Ooru peru poonjolaithaan Oorai suthi maanjolai thaan Namma oora pathukka pulla Adi muppogam thaan Naalu pakkam nenjai allum Nanjai punjai thaan Male : Aanum ponnum kaadhalichaa Aasa melae aasa vachaa Aadharikkum oor sanam thaan Yengugira ilasugala Ennapadi serthu veikkum Maalai katti manam mudikka Melam kotti vaazhthuraikkum Male : Thottadhellam minnum Kai pattadhellaam pongum Nattadhellam pookkkum Naama nambum deivam kaakaum Male : Ooru peru poonjolaithaan Male : Oorai suthi maanjolai thaan Male : Ooru peru poonjolaithaan Oorai suthi maanjolai thaan Namma oora pathukka pulla Adi muppogam thaan Naalu pakkam nenjai allum Nanjai punjai thaan Thandhannanae thanae nanae thanna naanae naa…(2)
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : {ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஆண் : ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் நம்ம ஊரப் பாத்துக்க புள்ள அடி முப்போகம்தான் நாலு பக்கம் நெஞ்சை அள்ளும் நஞ்சை புஞ்சைதான்} (2) ஆண் : ஊருக்குள்ள வாறத்துக்கும் ஊர விட்டு போறத்துக்கும் ஓடம் தானே வாகனமாச்சு ஆண் : காவல் துறை ஏதுமில்ல குத்தம் செய்ய யாருமில்ல சொல்லப் போனா ஆகமொத்தம் சனங்க மனசு சுத்தம் மாசத்துல வாரம் ஒரு பஞ்சாயத்து கூடும் சொல்லுகிற தீர்ப்பு அது எல்லாருக்கும் வேதம் ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஆண் : ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் நம்ம ஊரப் பாத்துக்க புள்ள அடி முப்போகம்தான் நாலு பக்கம் நெஞ்சை அள்ளும் நஞ்சை புஞ்சைதான் ஆண் : ஆணும் பொண்ணும் காதலிச்சா ஆச மேல ஆச வச்சா ஆதரிக்கும் ஊர் சனம்தானே ஏங்குகிற இளசுகள எண்ணப்படி சேத்து வைக்கும் மாலை கட்டி மணம் முடிக்க மேளம் கொட்டி வாழ்த்துரைக்கும் ஆண் : தொட்டதெல்லாம் மின்னும் கைப் பட்டதெல்லாம் பொங்கும் நட்டதெல்லாம் பூக்கும் நாம நம்பும் தெய்வம் காக்கும் ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஆண் : ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் நம்ம ஊரப் பாத்துக்க புள்ள அடி முப்போகம்தான் நாலு பக்கம் நெஞ்சை அள்ளும் நஞ்சை புஞ்சைதான் ஆண் : ………………………………..