← Back

Vetri Petra Maamanukku Song Lyrics

Singers : P. Susheela and K. Rani Music by : T. G. Lingappa Chorus : Hoi hoi hoiyaaa Female : Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Chorus : Ohoo ohoo ooo oo ooo oo Female : Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Vaeppa maalai podungadi Vilagi ninnae aadungadi angae Vetti vetti kuvichu potta Veveramellaam kelungadi Female : Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Chorus : Aaa…aa…aaa…aaa… Aaa….aaa….aaaa….aaa…. Aaa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa…. Claps : …………………………….. Female : Hoo oo ooo Hoo oo ooo Hoo ooo oo ooo ooo Vaal yendhi poraadum singamadi Chorus : Singamadi Female : Aana vaalu mattum pinnalae Thongaathadi Female : Vanangamudi Female : Ivarthaanadi Female : Vallamai ellam sollungadi Female : Varisaiyilae nillungadi Poosanikkaaya thalaikku suthi Poththendru keezhae podungadi Female : Hoi vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Female : Aangaara pechodu ponaaradi Chorus : Ponaaradi Female : Poosai thaangaama thalladi Vandhaaradi Chorus : Aiyaa vandhaaradi Female : Alungamalae nerunganmalae Female : Aiyaa mudhugai paarungadi Female : Agalam pannathu yaarungadi Female : Araicha manjalai kodhikka vechu Alli alli poosungadi Chorus : Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Hoo oo hoo ooo hoo ooo ooo ooo Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Vaeppa maalai podungadi Vilagi ninnae aadungadi angae Vetti vetti kuvichu potta Veveramellaam kelungadi Chorus : Vetri pettra maamanukku Veera vaazhthu paadungadi Hoi hoi hoi hoi hoiyaaa……
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ராணி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா குழு : ஹோய் ஹோய் ஹொய்யா பெண் : வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி குழு : ஓஹோ ஓஹோ ஓஒ ஓ ஓஒ ஓ பெண் : வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி வேப்பமாலை போடுங்கடி விலகி நின்னே ஆடுங்கடி அங்கே வெட்டி வெட்டி குவிச்சுப் போட்ட விவரமெல்லாம் கேளுங்கடி பெண் : வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி குழு : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ….. ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ….. ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….. கைதட்டல்கள் : …………………………………. பெண் : ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ ஓஒ ஓஒ வாளேந்தி போராடும் சிங்கமடி குழு : சிங்கமடி பெண் : ஆனா வாலு மட்டும் பின்னாலே தொங்காதடி பெண் : வணங்காமுடி பெண் : இவர்தானடி பெண் : வல்லமை எல்லாம் சொல்லுங்கடி பெண் : வரிசையிலே நில்லுங்கடி பூசணிக்காய தலைக்கு சுத்தி பொத்தென்று கீழே போடுங்கடி பெண் : வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி பெண் : ஆங்காரப் பேச்சோடு போனாரடி குழு : போனாரடி பெண் : பூசை தாங்காம தள்ளாடி வந்தாரடி குழு : அய்யா வந்தாரடி பெண் : அலுங்காமலே நெருங்காமலே பெண் : ஐயா முதுகப் பாருங்கடி பெண் : அகலம் பண்ணது யாருங்காடி பெண் : அரைச்ச மஞ்சள் கொதிக்க வெச்சு அள்ளி அள்ளி பூசுங்கடி குழு : வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி வேப்பமாலை போடுங்கடி விலகி நின்னே ஆடுங்கடி அங்கே வெட்டி வெட்டி குவிச்சுப் போட்ட விவரமெல்லாம் கேளுங்கடி குழு : வெற்றி பெற்ற மாமனுக்கு வீர வாழ்த்துப் பாடுங்கடி ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹொய்யா