← Back

Vaanil Kaayuthae Song Lyrics

Singers : Mano, Anuradha Sriram and S. J. Surya Music by : Deva Female : Un per vaasikaiyilae Pudhu oosai piranthathae Adhu aasai ootuthae En meni silurkuthae Ennidam pesi ponathu Sila nooru pennadi Ennidam pesa maruthaval Nee oruthi thaanadi Female : Vaanil kaayudhae Vennilaa Nenjil paayudhae minnalaa Nee pesavae oru mozhi illaiya Paarththal podhumae Pookkal vaai pesumaa Chorus : Aa..aa..aa..aa.. Male : Vaanil kaayudhae vennilaa Nenjil paayudhae minnalaa Vaaipai thanthaal Naan vaai pesuven Unakkum serthu naan Oruvan kaadhal seiven Chorus : Aa..aa..aa..aa.. Female : Nathiyin pokkilae Naanal thalai saaiyuthae Chorus : Aa..aa..aa..aah Aa..aa..aa..aah Female : Alli seitha nilavu En alavu nee kulavu ne vaa Kannai koththum azhagu En azhagu pen azhagu ne vaa vaa Male : Minsaara pennae Aaraaga aanen Minsaaram paainthu Meenaagi ponen Yaarendru theriyaamal yosikkiren Female : Yaarendru ennai Nee ketka villai Megathin urai Vil ketpathillai Aasaikku adaiyaalam Thevai illai Female : Andru vanna minnalaai Un kannil thondrinen Naan pogum pokkilae Oru poovai veesinen Male : Nee poovai veesiyae Ennai saambalaakkinaai Nee theeyai veesinaal Naan enna aaguven Chorus : …………. Female : Vaanil kaayudhae Vennilaa Nenjil paayudhae minnalaa Female : Vaaipai thanthaal Naan vaai pesuven Female : Paarththal podhumae Pookkal vaai pesumaa Chorus : Aa..aa..aa..aa..
பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம், மனோ மற்றும் எஸ். ஜே. சூர்யா இசையமைப்பாளர் : தேவா பெண் : உன் பேர் வாசிக்கையிலே புது ஓசை பிறந்ததே அது ஆசை ஊட்டுதே என் மேனி சிலிர்க்குதே என்னிடம் பேசி போனது சில நூறு பெண்ணடி என்னிடம் பேச மறுத்தவள் நீ ஒருத்தி தானடி பெண் : வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா நீ பேசவே ஒரு மொழி இல்லையா வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா குழு : ஆ…ஆ…ஆ…ஆ.. ஆண் : வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன் உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன் குழு : ஆ…ஆ…ஆ…ஆ.. பெண் : நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே குழு : ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ… பெண் : சொல்லி செய்த நிலவு என் அழகு நீ குலவு நீ வா கண்ணை கொத்தும் அழகு என் அழகு பெண் அழகு நீ வா வா ஆண் : மின்சார பெண்ணே ஆறாக ஆனேன் மின்சாரம் பாய்ந்து மீனாகி போனேன் யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன் பெண் : யாரென்று என்னை நீ கேட்க வில்லை மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை பெண் : அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன் நான் போகும் போக்கிலே ஒரு பூவை வீசினேன் ஆண் : நீ பூவை வீசியே என்னை சாம்பலாக்கினாய் நீ தீயை வீசினால் நான் என்ன ஆகுவேன் குழு : ………………………….. பெண் : வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா பெண் : வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன் பெண் : வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா குழு : ஆ..ஆ..ஆ..ஆ..