← Back

Poyum Poyum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Whistling : …………………………. Male : Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae Iraivan buthiyai koduthaanae Adhil poiyum purattum thiruttum kalandhu Boomiyai keduthaanae Manidhan boomiyai keduthaanae Male : Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae Male : Kangal irandil arul irukkum Sollum karuthinil aayiram porul irukkum Ullathil poiyae niraindhirukkum Adhu udan pirandhoraiyum karuvarukkum Male : Paayum puliyin kodumaiyai Iraivan paarvaiyil vaithaanae Puliyin paarvaiyil vaithaanae Indha paazhum manidhan Gunangalai mattum Porvaiyil maraithaanae Idhaya porvaiyil maraithaanae Male : Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae Whistling : ……………………… Male : Kaigalai tholil podugiraan Adhai karunai endravan koorugiraan Kaigalai tholil podugiraan Adhai karunai endravan koorugiraan Paigalil edhaiyo thaedugiraan Kaiyil pattadhai eduthu odugiraan Male : Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae Iraivan buthiyai koduthaanae Adhil poiyum purattum thiruttum kalandhu Boomiyai keduthaanae Manidhan boomiyai keduthaanae Male : Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் விசில் : ………………………………………. ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே ஆண் : கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும் ஆண் : பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே புலியின் பார்வையில் வைத்தானே இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே இதய போர்வையில் மறைத்தானே ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே விசில் : ………………………………………. ஆண் : கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் பைகளில் எதையோ தேடுகிறான் கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான் ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே