← Back

Uyire Uyire Song Lyrics

Singers : Harini and G. V. Prakash Kumar Music by : Jassie Gift Male : Uyirae.. uyirae.. Sila kodi kelvi ennil.. Uyirae.. uyirae.. Badhil yaavum yaavum unnil Male : Oru kaadu erigira podhu Sila pookkal thirapadhu yeno.. Male : Uyirae.. uyirae.. Sila kodi kelvi ennil.. Uyirae.. uyirae.. Badhil yaavum yaavum unnil Female : Ohooo…ooooo Female : Kanneerin thuli Viduthalai ketkiratho.. Tharava.. uyirae.. Female : Yar nenjin vali En nenjil yeridutho.. Peravaa.. uyirae.. Male : Desamae.. swaasamaai Dhegamae..thiyagamaai Intha deivangalin paadhangalai Neeraattathaan kanneero Female : Uyirae.. uyirae.. Sila kodi kelvi ennil.. Uyirae.. uyirae.. Badhil yaavum yaavum unnil Female : Kattrengum pugai En moochil narumanama Muraiya.. uyirae.. Female : Kaayangal ennil.. Aaramal sugam tharudhae.. Pizhaya.. uyirae.. Male : Veeranai saagavaa.. Kozhaiyaai vaazhavaa.. Adhan rendukkum thaan Maiyyathilae yen ennai vaithayo.. Female : Uyirae.. uyirae.. Sila kodi kelvi ennil.. Uyirae.. uyirae.. Badhil yaavum yaavum unnil Female : Intha porum Mudigiradhendru En nenjam ganapathu yeno..
பாடகர்கள் : ஹரிணி மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : ஜாஸ்ஸி கிப்ட் ஆண் : உயிரே…உயிரே சில கோடி கேள்வி என்னில் உயிரே…உயிரே பதில் யாவும் உன்னில் உன்னில் ஆண் : ஒரு காடு எரிகிற போது சில பூக்கள் திறப்பது ஏனோ ஆண் : உயிரே…உயிரே சில கோடி கேள்வி என்னில் உயிரே…உயிரே பதில் யாவும் உன்னில் உன்னில் பெண் : ஒஹோ…ஓஓஓஓ……. பெண் : கண்ணீரின் துளி விடுதலை கேட்கிறதோ தரவா…. உயிரே… பெண் : யார் நெஞ்சின் வலி என் நெஞ்சில் ஏரிடுதோ பெறவா…உயிரே…. ஆண் : தேசமே ஸ்வாசமாய் தேகமே தியாகமாய் இந்த தெய்வங்களின் பாதங்களை நீராட்டதான் கண்ணீரோ பெண் : உயிரே…உயிரே சில கோடி கேள்வி என்னில் உயிரே…உயிரே பதில் யாவும் உன்னில் உன்னில் பெண் : காற்றெங்கும் புகை என் மூச்சில் நறுமணமா முறையா ….உயிரே…. பெண் : காயங்கள் என்னில் ஆறாமல் சுகம் தருதே பிழையா …உயிரே….. ஆண் : வீரனாய் சாகவா கோழையாய் வாழவா அதன் ரெண்டுக்கும் தான் மத்தியிலே ஏன் என்னை வைத்தாயோ பெண் : உயிரே…உயிரே சில கோடி கேள்வி என்னில் உயிரே…உயிரே பதில் யாவும் உன்னில் உன்னில் பெண் : இந்த போரும் முடிகிறதென்று என் நெஞ்சம் கனப்பது ஏனோ