← Back

Nenje Nenje Song Lyrics

Singers : Siddharth Mahadevan and Shashaa Tirupati Music by : G. V. Prakash Kumar Female : Nenjae nenjae Nikkama odudhae… Engae engae nee Endrae thedudhae… Unapaathae na eraganen.. Thalakaalu puriyama Paranthenae.. Male : Nenjae nenjae Nikkama odudhae… Engae engae nee Endrae thedudhae… Unapaathae na eraganen.. Thalakaalu puriyama Paranthenae.. Female : Oorae mela paakka Aagasam.. Athayum thaandi dhanae Un paasam.. Male : Nenjankuzhi medaakudhae Un pechula.. Kammavumae kaadakudhae Kan veechila.. Female : Yaarum ketidaama Thooral poodum megampola.. Odi vaara neeyum Sendhu vaazha.. Male : Anjaama nee Ponjaadhiya uravaada.. Yaaralayum aagadhadi Thadapoda… Yenchirudee.. Female : Oodha kathumkuda Un mela.. Modha thaanguvenae Poo pola.. Male : Oh..ammavayum thaalattudhae Un vaasana.. Kathazhaiya kannadiya Nee maathuna.. Female : Oonjal pola aasa Onjidama aatampotta.. Thookkam thungidatho.. Namma kooda.. Male : Unnoda na Ennoda nee vilaiyaada.. Mupodhumae sandhoshamtham Kadapoda … Yenna thodu di.. Female : Nenjae nenjae Male : Nikkama odudhae… Female : Engae engae Male : Nee endrae thedudhae… Female : Unapaathae na eraganen.. Thalakaalu puriyama Paranthenae..
பாடகி : ஷாஷா திருப்பதி பாடகா் : சித்தார்த் மகாதேவன் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : நெஞ்சே நெஞ்சே நிக்காம ஓடுதே எங்கே எங்கே நீ என்றே தேடுதே உன பாத்தே நா இறகானேன் தல காலு புரியாம பறந்தேனே ஆண் : நெஞ்சே நெஞ்சே நிக்காம ஓடுதே எங்கே எங்கே நீ என்றே தேடுதே உன பாத்தே நா இறகானேன் தல காலு புரியாம பறந்தேனே பெண் : ஊரே மேல பாக்க ஆகாசம் அதையும் தாண்டி தானே உன் பாசம் ஆண் : நெஞ்சாங் குழி மேடாகுதே உன் பேச்சுல கம்மாவுமே காடாகுதே கண் வீச்சில பெண் : யாரும் கேட்டிடாம தூறல் போடும் மேகம் போல ஓடி வார நீயும் சேந்து வாழ ஆண் : அஞ்சாம நீ பொஞ்சாதியா உறவாட யாராலயும் ஆகாதடி தட போட எண்சிறுடீ பெண் : ஊத காத்தும் கூட உன் மேல மோத தாங்குவேனே பூ போல ஆண் : ஓ அம்மாவாயும் தாலாட்டுதே உன் வாசன கத்தாழைய கண்ணாடியா நீ மாத்துன பெண் : ஊஞ்சல் போல ஆச ஒஞ்சிடாம ஆட்டம் போட்டா தூக்கம் தூங்கிடாதோ நம்ம கூட ஆண் : உன்னோட நா என்னோட நீ விளையாட முப்போதுமே சந்தோஷம் தான் கடப்போட என்ன தொடுடி பெண் : நெஞ்சே நெஞ்சே ஆண் : நிக்காம ஓடுதே பெண் : எங்கே எங்கே ஆண் : நீ என்றே தேடுதே பெண் : உன பாத்தே நா இறகானேன் தல காலு புரியாம பறந்தேனே