← Back

Thiru Thiru Gananatha Song Lyrics

Singer : Harini Music by : G.V. Prakash Kumar Females : Thiru thiru gananaadha Thanathom thom thithai Theechudar vizhiyonae Thanathom thom thithai Females : Venbaavum sempoovum Unai vaazhtha thaanae Theanodu thinaimaavum Unakkaaga thaanae Female : Lesaai lesaai kannpaaraiyaa Marai sonna iraiyaalan neethaanaiyaa Lesaai lesaai kaappaatraiyaa Siram thazhtha varam eenum kodaiyaalanae Female : Puram nookki agam kaakkum Maayakaara Kanampookki karam korkkum paasakaara Idar neekki sudar yettrum kaavalkkaara Sugam kaathu sumai pookkum nesakaara Female : Lesaai lesaai kannpaaraiyaa Marai sonna iraiyaalan neethaanaiyaa Female : Nootrukku noor vaanga Aasai illai Pass aagum alavukku thetrividu Scientist-in IQ -va thaevai illai Koduthaalum adhai konjam Quickaai kodu Female : Guindy bridge-il en banner Vaikkum mark-u vendaamae Last-u bench-u unnaalae Ada konjundu munnera Nee konjam help pannu Females : Thiru thiru gananaadha Thanathom thom thithai Theechudar vizhiyonae Thanathom thom thithai Female : Computer varum munnae Mouse-ai vaithu Vilaiyaanda vingyaani neethaanappa Ammavum appaavum ulagam endru Rounds vandha einstein-um neethaanappa Female : Best-u mark-u vendaamae Just-u pass-u pothumae Rest-u konjam illaama Ada enakkaaga nee konjam Hardwork-u seivaaiyo Females : Thiru thiru gananaadha Thanathom thom thithai Theechudar vizhiyonae Thanathom thom thithai Females : Venbaavum sempoovum Unai vaazhtha thaanae Theanodu thinaimaavum Unakkaaga thaanae
பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பெண்கள் : திரு திரு கண நாதா தன தோம் தோம் தித்தை தீச்சுடர் விழியோனே தன தோம் தோம் தித்தை பெண்கள் : வெண்பாவும் செம்பூவும் உன்னை வாழ்த்தத்தானே தேனோடு தினைமாவும் உனக்காகத்தானே பெண் : லேசாய் லேசாய் கண் பாரைய்யா மறை சொன்ன இறையாளன் நீதானைய்யா லேசாய் லேசாய் காப்பாற்றைய்யா சிரம் தாழ்த்த வரம்யேனும் கொடையாலனே பெண் : புறம் நோக்கி அகம் காக்கும் மாயக்காரா கனம்போக்கி கரம் கோர்க்கும் பாசக்காரா இடர் நீக்கி சுடர் ஏற்றும் காவல்காரா சுகம் காத்து சுமை போக்கும் நேசக்காரா பெண் : லேசாய் லேசாய் கண் பாரைய்யா மறை சொன்ன இறையாளன் நீதானைய்யா பெண் : நூற்றுக்கு நூறு வாங்க ஆசை இல்லை பாஸ் ஆகும் அளவுக்கு தேற்றிவிடு சையன்டிஸ்டின் ஐ க்யூவா தேவை இல்லை கொடுத்தாலும் அதை கொஞ்சம் குயிக்காய் கொடு பெண் : கிண்டி பிரிஜ்ஜில் என் பேனர் வைக்கும் மார்க்கு வேண்டாமே லாஸ்ட்டு பெஞ்சு உன்னாலே அட கொஞ்சூண்டு முன்னேற நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு பெண்கள் : திரு திரு கண நாதா தன தோம் தோம் தித்தை தீச்சுடர் விழியோனே தன தோம் தோம் தித்தை பெண் : கம்ப்யூட்டர் வரும் முன்னே மவுஸ்சை வைத்து விளையாண்ட விஞ்ஞானி நீதானப்பா அம்மாவும் அப்பாவும் உலகம் என்று ரௌண்ட்ஸ் வந்த ஐன்ஸ்டைனும் நீதானப்பா பெண் : பெஸ்ட்டு மார்க்கு வேண்டாமே ஜஸ்ட் பாஸ்சு போதுமே ரெஸ்ட் கொஞ்சம் இல்லாம அட எனக்காக நீ கொஞ்சம் ஹார்டுவொர்க்கு செய்வாயோ பெண்கள் : திரு திரு கணநாதா தன தோம் தோம் தித்தை தீச்சுடர் விழியோனே தன தோம் தோம் தித்தை பெண்கள் : வெண்பாவும் செம்பூவும் உன்னை வாழ்த்தத்தானே தேனோடு தினைமாவும் உனக்காகத்தானே