← Back

Aarariro Aarariro Song Lyrics

Singer : Swarnalatha Music by : Dhina Female : Aarariroo aarariroo Aattrukku sondhangal neeroo Aadhaaramaai poo indriyae Verukku veringu yaaro Female : Poovin vaasam maarumoo Thaayin paasam thaangumoo Ooo oo oo oo Ooo oo oo oo Aarariroo aarariroo Aattrukku sondhangal neeroo Female : Madiyil vilunthathum Malarai parithathu Vidhiyin vilayadalae Kodiyai aruthathum Uyirum thudithathu Vidinthum vidiyamalae Female : Oomaiyin paadal kelaadho Poovizhi paarvai theendaathoo Ooo oo oo oo Ooo oo oo oo Aarariroo aarariroo Aattrukku sondhangal neeroo Female : ……………………… Female : Vaasal thiranthathu Deivam nadanthathu Vaarthai varavillaiyae Mugamum therinthathu Mugavari purinthathu Sondham enakkillaiyae Female : Paasa yaasagam theeratho Nenjin vaasagam paadathoo Ooo oo oo oo Ooo oo oo oo Female : Aarariroo aarariroo Aattrukku sondhangal neeroo Aadhaaramaai poo indriyae Verukku veringu yaaro Female : Poovin vaasam maarumoo Thaayin paasam thaangumoo Ooo oo oo oo Ooo oo oo oo Ooo oo oo oo Ooo oo oo oo
பாடகி : ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : தினா பெண் : ஆராரிரோ…..ஆராரிரோ…. ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ ஆதாரமாய் பூ இன்றியே வேருக்கு வேறிங்கு யாரோ பெண் : பூவின் வாசம் மாறுமோ தாயின் பாசம் தாங்குமோ ஓஓஓஓஒ.. ஆராரிரோ…..ஆராரிரோ…. ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ…. பெண் : மடியில் விழுந்ததும் மலரை பறித்தது விதியின் விளையாடலே கொடியை அறுத்ததும் உயிரும் துடித்தது விடிந்தும் விடியாமலே பெண் : ஊமையின் பாடல் கேளாதோ பூவிழி பார்வை தீண்டாதோஓஓஓ….. ஆராரிரோ…..ஆராரிரோ…. ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ… பெண் : ……………………. பெண் : வாசல் திறந்தது தெய்வம் நடந்தது வார்த்தை வரவில்லையே முகமும் தெரிந்தது முகவரி புரிந்தது சொந்தம் எனக்கில்லையே பெண் : பாச யாசகம் தீராதோ நெஞ்சின் வாசகம் பாடாதோ ஓஓஓஓ… பெண் : ஆராரிரோ…..ஆராரிரோ…. ஆற்றுக்கு சொந்தங்கள் நீரோ.. ஆதாரமாய் பூ இன்றியே வேருக்கு வேறிங்கு யாரோ பெண் : பூவின் வாசம் மாறுமோ தாயின் பாசம் தாங்குமோ ஓஓஓஓஒ…. ஓஓஓஓஒ…. ஓஓஓஓஒ …. ஓஓஓஓஒ…..