← Back

Tell Me Tell Me Song Lyrics

Singer : Arunmozhi Music by : Ilayaraja Lyrics by : Vaali Chorus : ……………………. Male : Hei tell me tell me tell me……oh my love Do you love me love me love me please tell me now Hei tell me tell me tell me……oh my love Do you love me love me love me please tell me now Male and Chorus : Jaadai kondu pesu paarvai ondru veesu oh my love Male : Hei tell me tell me tell me……oh my love Do you love me love me love me please tell me now Male : Aagaaya megangal en paattai ketkum Anantha thooralgal en meedhu vaarkkum Naan koorum neraththil poonthendral veesum Naan sollum raagaththil pon vandu paadum Male : Oor pottrum vaalipan haei Ullaasa paadagan Poompaavai yaavarum ha Kondaadum naayagan Aattam podu kaali Nottam podum aalai oh my love Chorus : Lala la la la la la laa ra ra ra ra ra raa Male : Hei tell me tell me tell me……oh my love Do you love me love me love me please tell me now Chorus : ……………………. Male : Yaezhettu mainaakkal en kooda aada Yaethetho mogaththil sangeetham paada Naan konda ennangal engaeyo oda Yaar antha penn endru naan ingu theda Male : Naan theettum oviyam hei Pennaaga maarumo Naal paarththu medaiyil ha Ondraaga serumo Neram maalai neram kadhal paadam koorum oh my love Chorus : Ra ra ra ra ra raa Male : Hei tell me tell me tell me……oh my love Do you love me love me love me please tell me now Hei tell me tell me tell me……oh my love Do you love me love me love me please tell me now Male and Chorus : Jaadai kondu pesu paarvai ondru veesu oh my love Male : Tell me tell me tell me……oh my love Do you love me love me love me please tell me now
பாடகர் : அருண்மொழி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : …………….. ஆண் : ஹேய் டெல் மி டெல் மி டெல் மி…….ஓஹ் மை லவ்.. டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்… ஹேய் டெல் மி டெல் மி டெல் மி……..ஓஹ் மை லவ்.. டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்… ஆண் மற்றும் குழு : ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ் ஆண் : ஹேய் டெல் மி டெல் மி டெல் மி……..ஓஹ் மை லவ்.. டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்… ஆண் : ஆகாய மேகங்கள் என் பாட்டை கேட்கும்.. ஆனந்த தூறல்கள் என் மீது வார்க்கும்……. நான் கூறும் நேரத்தில் பூந்தென்றல் வீசும்….. நான் சொல்லும் ராகத்தில் பொன் வண்டு பாடும் ஆண் : ஊர் போற்றும் வாலிபன் ஹேய்……. உல்லாச பாடகன் பூம்பாவை யாவரும் ஹ……. கொண்டாடும் நாயகன் ஆட்டம் போடும் காளை நோட்டம் போடும் ஆளை ஓ மை லவ் குழு : லல ல ல ல ல ல லா ர ர ர ர ர ரா ஆண் : ஹேய் டெல் மி டெல் மி டெல் மி……ஓஹ் மை லவ்.. டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்… குழு : ……………………………….. ஆண் : ஏழெட்டு மைனாக்கள் என் கூட ஆட ஏதேதோ மோகத்தில் சங்கீதம் பாட நான் கொண்ட எண்ணங்கள் எங்கேயோ ஓட யார் அந்த பெண் என்று நான் இங்கு தேட ஆண் : நான் தீட்டும் ஓவியம் ஹேய்…… பெண்ணாக மாறுமோ நாள் பார்த்து மேடையில் ஹ……. ஒன்றாக சேருமோ நேரம் மாலை நேரம் காதல் பாடம் கூறும் ஓ மை லவ்…… குழு : ர ர ர ர ர ரா ஆண் : டெல் மி டெல் மி டெல் மி……..ஓஹ் மை லவ்.. டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்… டெல் மி டெல் மி டெல் மி………ஓஹ் மை லவ்.. டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்… ஆண் மற்றும் குழு : ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ் ஆண் : டெல் மி டெல் மி டெல் மி……ஓஹ் மை லவ்.. டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்…