← Back

Veenai Pesum Song Lyrics

Veenai Pesum Song Lyrics from “Vazhvu En Pakkam” Tamil film starring “ . Muthuraman and Lakshmi” in a lead role. This song was sung by “K. J. Yesudas” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “ Kannadasan”. Singers : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Veenai pesum athai meettum Viralgalai kandu Thendral pesum adhu mothum Malargalil nindru… Male : Veenai pesum athai meettum Viralgalai kandu Thendral pesum adhu mothum Malargalil nindru… Male : Naanam oru vagai kalaiyin sugam Mounam oruvagai mozhiyin patham Naanam oru vagai kalaiyin sugam Mounam oruvagai mozhiyin patham Male : Deepam eppothu pesum kannae Thondrum deivaththin munnae Deepam eppothu pesum kannae Thondrum deivaththin munnae Male : Deivam sollaatha vaarththaigal ellaam Deepam sollaatho kannae Deivam sollaatha vaarththaigal ellaam Deepam sollaatho kannae Male : Veenai pesum athai meettum Viralgalai kandu Thendral pesum adhu mothum Malargalil nindru… Male : Kadhal tharuvathu radhiyin kathai Kannil varuvathu kavithai kalai Kadhal tharuvathu radhiyin kathai Kannil varuvathu kavithai kalai Male : Vaarththai illaatha sarasam kannae Vaazhvil ondraana pinnae Vaarththai illaatha sarasam kannae Vaazhvil ondraana pinnae Male : Thaaimai kondaadu pillaiyum naanae Nenjil thaalaattu kannae Thaaimai kondaadu pillaiyum naanae Nenjil thaalaattu kannae Female : Mmm mhheem mm mmmheem Male : ………………….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று….. ஆண் : வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று….. ஆண் : நாணம் ஒரு வகை கலையின் சுகம் மௌனம் ஒருவகை மொழியின் பதம் நாணம் ஒரு வகை கலையின் சுகம் மௌனம் ஒருவகை மொழியின் பதம் ஆண் : தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே தீபம் எப்போது பேசும் கண்ணே தோன்றும் தெய்வத்தின் முன்னே ஆண் : தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம் தீபம் சொல்லாதோ கண்ணே ஆண் : வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று….. ஆண் : காதல் தருவது ரதியின் கதை கண்ணில் வருவது கவிதை கலை காதல் தருவது ரதியின் கதை கண்ணில் வருவது கவிதை கலை ஆண் : வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே வார்த்தை இல்லாத சரசம் கண்ணே வாழ்வில் ஒன்றான பின்னே ஆண் : தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே.. தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே நெஞ்சில் தாலாட்டு கண்ணே.. பெண் : ம்ம்ம் ம்ஹ்ஹீம் ம்ம் ம்ம்ஹீம்ம் ஆண் : ………………………….