← Back

Oru Veettil Song Lyrics

Singers : Shashaa Tirupati, Ghibran and Inno Genga Music by : Ghibran Chorus : ………………….. Female : Oru veetil neeyum naanum.. Ondraga vaazhum neram.. Edhirpaarthae irundhen Pala kaalam idhunaal varayil.. Kanavellam inidhaai nanavaagum.. Iravin madiyil.. Male : Oru veetil neeyum naanum.. Ondraga thoongum neram.. Edhirpaarthae ezhundhen Dhinandhorum mudhal naal varayil Iniyellam muzhudhai arangerum.. Virumbum vagayil.. Chorus : ………………………. Female : Dhinam dhinam naan Mayangugirenae Pagal edhuvo iravedhuvo.. Velichangalai maruppathinalae.. Nilavugalin sadhi idhuvo.. Male : Araiyum kadhavum.. Adaindhae kidandhai Iravum pagalum.. Inaiyum irulaai.. Female : Unaiyae ulagam Ena naan nanaiyum Nilaiyae varamagum.. Female : Oru veetil neeyum naanum.. Ondraga vaazhum neram.. Edhirpaarthae irundhen Pala kaalam idhunaal varayil.. Kanavellam inidhaai nanavaagum.. Iravin madiyil.. Chorus : …………………………. Female : Udhadugalin asaivugal endraai.. Pechenavae arindhirundhen.. Oligalilla ini oru velai Nee koduthaai therindhukonden.. Male : Idhuvae kuraivu Inimel irukku.. Inidhaai thodarum Mudhal naal kirukku Female : Udalin isaigal Uyirin kasaigal Marandhen pala naatkal.. Male : Oru veetil neeyum naanum.. Ondraga thoongum neram.. Edhirpaarthae ezhundhen dhinandhorum Mudhal naal varayil Iniyellam muzhudhai arangerum.. Virumbum vagayil.. Chorus : ……………………………
பாடகி : ஷாஷா திருப்பதி பாடகர்கள் : ஜிஹிப்ரான், இன்னோ கெங்கா இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான் குழு : ……………………….. பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக வாழும் நேரம் எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம் இது நாள் வரையில் கனவெல்லாம் இனிதாய் நனவாகும் இரவின் மடியில் ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக தூங்கும் நேரம் எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும் முதல் நாள் வரையில் இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும் விரும்பும் வகையில் குழு : ……………………….. பெண் : தினம் தினம் நான் மயங்குகிறேனே பகல் எதுவோ இரவெதுவோ வெளிச்சங்களை மறுப்பதினாலே நிலவுகளின் சதி இதுவோ ஆண் : அறையும் கதவும் அடைந்தே கிடந்தாய் இரவும் பகலும் இணையும் இருளாய் பெண் : உனையே உலகம் என நான் நினையும் நிலையே வரமாகும் பெண் : ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக வாழும் நேரம் எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம் இது நாள் வரையில் கனவெல்லாம் இனிதாய் நனவாகும் இரவின் மடியில் குழு : ……………………….. பெண் : உதடுகளின் அசைவுகள் என்றாய் பேச்செனவே அறிந்திருந்தேன் ஒலிகளில்லா ஒரு வேலை நீ கொடுத்தாய் தெரிந்து கொண்டேன் ஆண் : இதுவே குறைவு இனிமேல் இருக்கு இனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு பெண் : உடலின் இசைகள் உயிரின் கசைகள் மறந்தேன் பல நாட்கள் ஆண் : ஒரு வீட்டில் நீயும் நானும் ஒன்றாக தூங்கும் நேரம் எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும் முதல் நாள் வரையில் இனியெல்லாம் முழுதாய் அரங்கேறும் விரும்பும் வகையில் குழு : ………………………..