← Back

Poi Vazhva Song Lyrics

Singers : Vijaynarain and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male : Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Male : Mei unarum munbae sorva Poru nee oru nal Puriyum endru Male : Intha veruma vidadha Oru siragu vizhadha Siru parava ezhadha Adhu kanava thodadha Male : Indha ekkangal ellam veenaa Manam payanam sellum engum Oyivedukkum nizhal inbam Nijam porattam mattum dhaana Male : Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Mei unarum munbae sorva Poru nee oru nal Puriyum endru Male : Vettri verum muttrupulli Tholvigalae sellumvazhi Yarukinga illa vali Akkam pakkam ada nee gavani Male : Intha veruma vidadha Oru siragu vizhadha Siru parava ezhadha Adhu kanava thodadha Male : Indha ekkangal ellam veenaa Manam payanam sellum engum Oyivedukkum nizhal inbam Nijam porattam mattum dhaana Male : Poi vazhva valiyae theerva Illa un vazhvil arththam undu Mei unarum munbae sorva Poru nee oru nal Puriyum endru Whistling : ……………………………
பாடகா்கள் : விஜய்நரைன், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு ஆண் : மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று ஆண் : இந்த வெறுமை விடாதா ஒரு சிறகு விழாதா சிறு பறவை எழாதா அது கனவத் தொடாதா ஆண் : இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா மனம் பயணம் செல்லும் எங்கும் ஓய்வெடுக்கும் நிழல் இன்பம் நிஜம் போராட்டம் மட்டும் தானா ஆண் : பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று ஆண் : வெற்றி வெறும் முற்றுப்புள்ளி தோல்விகளே செல்லும் வழி யாருக்கிங்க இல்ல வலி அக்கம் பக்கம் அட நீ கவனி ஆண் : இந்த வெறுமை விடாதா ஒரு சிறகு விழாதா சிறு பறவை எழாதா அது கனவத் தொடாதா ஆண் : இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா மனம் பயணம் செல்லும் எங்கும் ஓய்வெடுக்கும் நிழல் இன்பம் நிஜம் போராட்டம் மட்டும் தானா ஆண் : பொய் வாழ்வா வலியே தீா்வா இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு மெய் உணரும் முன்பே சோா்வா பொறு நீ ஒருநாள் புாியும் என்று