← Back

Hey Pullimane Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Vasantha Rajan Male : Hoi….puillimaananae Hoi unnaiththaanae Male : Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Paarvaiyo bodhai bhaanamthaan Female : Haei unnaiththaanae Haei vambuththaanae Male : Kaatril kuzhalaada Un kannam thaal poda Paadal kettu paavai thudikka Kaatril kuzhalaada Un kannam thaal poda Paadal kettu paavai thudikka Male : Paruva kani nee paadam padikka Paruva kani nee paadam padikka Paaloorum thaen saarai Paruga konjam tharuvaai Male : Hoi….puillimaananae Hoi unnaiththaanae Female : Aatril suzhal pola Un ennam nizhalaada Aalai mayakkum aattam vendaam Aatril suzhal pola Un ennam nizhalaada Aalai mayakkum aattam vendaam Female : Adimai alla pengalellaam Adimai alla pengalellaam Kaanal neer pola kanavu kalainthu pogum Male : Hoi….puillimaananae Female : Haei vambuththaanae Male : Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Asaivellam jiljil jimmaa Angangal kolluthammaa Paarvaiyo bodhai bhaanamthaan Male : Hoi….puillimaananae Female : Haei vambuththaanae…..
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வசந்த ராஜன் ஆண் : ஹோய்…புள்ளிமானே ஹோய் உன்னைத்தானே ஆண் : அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா பார்வையோ போதை பானம் தான் பெண் : ஹேய் உன்னைத்தானே ஹேய் வம்புத்தானே… ஆண் : காற்றில் குழலாட உன் கன்னம் தாள் போட பாடல் கேட்டு பாவை துடிக்க காற்றில் குழலாட உன் கன்னம் தாள் போட பாடல் கேட்டு பாவை துடிக்க ஆண் : பருவக் கனி நீ பாடம் படிக்க பருவக் கனி நீ பாடம் படிக்க பாலூறும் தேன் சாறை பருக கொஞ்சம் தருவாய் ஆண் : ஹோய்…புள்ளிமானே ஹோய் உன்னைத்தானே பெண் : ஆற்றில் சுழல் போல உன் எண்ணம் நிழலாட ஆளை மயக்கும் ஆட்டம் வேண்டாம் ஆற்றில் சுழல் போல உன் எண்ணம் நிழலாட ஆளை மயக்கும் ஆட்டம் வேண்டாம் பெண் : அடிமை அல்ல பெண்களெல்லாம் அடிமை அல்ல பெண்களெல்லாம் கானல் நீர் போல கனவு கலைந்து போகும் ஆண் : ஹோய்……புள்ளிமானே பெண் : ஹேய் வம்புத்தானே… ஆண் : அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா அசைவெல்லாம் ஜில்ஜில் ஜிம்மா அங்கங்கள் கொல்லுதம்மா பார்வையோ போதை பானம் தான் ஆண் : ஹோய்…..புள்ளிமானே பெண் : ஹேய் வம்புத்தானே……