← Back

Unna Naan Thottathukku Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male : Unna naan thottathukku Unga amma saatchi sonnathukku Maada ulachavandi maanangettu ponavandi Unna naan thottathukku Unga amma saatchi sonnathukku Maada ulachavandi maanangettu ponavandi Indha kudi vaasam oru ponaala vandha mosam Indha kudi vaasam oru ponaala vandha mosam Male : Konjum kili manasu vecha Kudumbathoda poiruppen Kovathula vizhunthiruntha kola kaaran aayiruppen Haan aaan aaan Konjum kili manasu vecha Kudumbathoda poiruppen Kovathula vizhunthiruntha kola kaaran aayiruppen Male : Thaangaatha manasaala thathalichi thavikkirendi Thaangaatha manasaala thathalichi thavikkirendi Thappu edhum seiyaamalae thandanaikkul vizhunthavandi Indha kudi vaasam oru ponaala vandha mosam Indha kudi vaasam oru ponaala vandha mosam Male : Anbu illa artham illa romba peru vaazhkaiyilae Athanaikkum pombala thaan aaraainju paarthathula Male : Anbu illa artham illa romba peru vaazhkaiyilae Athanaikkum pombala thaan aaraainju paarthathula Male : Veeradhi veeran ellam veetukkulla kolaiyada Veeradhi veeran ellam veetukkulla kolaiyada Vetkathukku bayandha manam thukkangala summakkudhada Indha kudi vaasam oru ponaala vandha mosam Indha kudi vaasam oru ponaala vandha mosam Male : Unna naan thottathukku Unga amma saatchi sonnathukku Maada ulachavandi maanangettu ponavandi Unna naan thottathukku Unga amma saatchi sonnathukku Maada ulachavandi maanangettu ponavandi Indha kudi vaasam oru ponaala vandha mosam Indha kudi vaasam oru ponaala vandha mosam
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : தேவா ஆண் : உன்ன நான் தொட்டத்துக்கு உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி உன்ன நான் தொட்டத்துக்கு உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம் இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம் ஆண் : கொஞ்சும் கிளி மனசு வெச்சா குடும்பத்தோட போயிருப்பேன் கோவத்துல விழுந்திருந்தா கொலை காரன் ஆயிருப்பேன் ஹான் ஹான் ஹான் ……… கொஞ்சும் கிளி மனசு வெச்சா குடும்பத்தோட போயிருப்பேன் கோவத்துல விழுந்திருந்தா கொலை காரன் ஆயிருப்பேன் ஆண் : தாங்காத மனசால தத்தளிச்சி தவிக்கிறேனடி தாங்காத மனசால தத்தளிச்சி தவிக்கிறேனடி தப்பும் ஏதும் செய்யாமலே தண்டனைக்குள் விழுந்தவண்டி இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம் இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம் ஆண் : அன்பு இல்ல அர்த்தம் இல்ல ரொம்ப பேர் வாழ்க்கையிலே ஆண் : அன்பு இல்ல அர்த்தம் இல்ல ரொம்ப பேர் வாழ்க்கையிலே ஆண் : வீராதி வீரன் எல்லாம் வீட்டுக்குள்ள கோழையடா வீராதி வீரன் எல்லாம் வீட்டுக்குள்ள கோழையடா வீட்டுக்கு பயந்து மனம் துக்கங்கள சுமக்குதடா இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம் இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம் ஆண் : உன்ன நான் தொட்டத்துக்கு உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி உன்ன நான் தொட்டத்துக்கு உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம் இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்