← Back

Poo Chendu Nee Song Lyrics

Singers : T. A. Mothi, (Radha) Jayalakshmi and N. L. Ganasaraswathi Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Male : Poochendu nee pon vandu naan Poochendu nee pon vandu naan Eedaedhu haa haa haa Inaiyaedhu haa haa haa Poochendu nee …….. Female : Pon vandu nee poochendu naan Pon vandu nee poochendu naan Inaiyaedhu haa haa haa Eedaedhu haa haa haa Ponvandu nee Female : Thedi nindrenae Male : Paadi vanthenae…ae….ae…ae… Female : Thedi nindrenae Male : Paadi vanthenae… Thiththikkum Female : Ho ho Both : Thiththikkum sinthai kalanthiduvomae Thiththikkum sinthai kalanthiduvomae Male : Poochendu nee pon vandu naan Poochendu nee pon vandu naan Eedaedhu haa haa haa Inaiyaedhu haa haa haa Poochendu nee …….. Female : Pon vandu nee poochendu naan Pon vandu nee poochendu naan Inaiyaedhu haa haa haa Eedaedhu haa haa haa Ponvandu nee Female : Parandhu vandha Vandai nambi Paasamellam pari koduthenae Anbai ellam maranthu vittaai Adutha malaril thaavi vittaai Female : Pon vandu oodinaaai Poochendu vaadinen Vaazhvaedhu inimal vaazhvaedhu
பாடகர்கள் : டி. ஏ. மோதி, (ராதா) ஜெயலட்சுமி மற்றும் என். எல். கனசரஸ்வதி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் ஆண் : பூச்செண்டு நீ பொன்வண்டு நான் பூச்செண்டு நீ பொன்வண்டு நான் ஈடேது ஹா ஹா ஹா இணையேது ஹா ஹா ஹா பூச்செண்டு நீ…… பெண் : பொன் வண்டு நீ பூச்செண்டு நான் பொன் வண்டு நீ பூச்செண்டு நான் இணையேது ஹா ஹா ஹா ஈடேது ஹா ஹா ஹா பொன்வண்டு நீ பெண் : தேடி நின்றேனே….. ஆண் : பாடி வந்தேனே……ஏ…..ஏ…..ஏ….. பெண் : தேடி நின்றேனே….. ஆண் : பாடி வந்தேனே…… தித்திக்கும் பெண் : ஹோ ஹோ இருவர் : தித்திக்கும் சிந்தை கலந்திடுவோமே தித்திக்கும் சிந்தை கலந்திடுவோமே ஆண் : பூச்செண்டு நீ பொன்வண்டு நான் பூச்செண்டு நீ பொன்வண்டு நான் ஈடேது ஹா ஹா ஹா இணையேது ஹா ஹா ஹா பூச்செண்டு நீ…… பெண் : பொன் வண்டு நீ பூச்செண்டு நான் பொன் வண்டு நீ பூச்செண்டு நான் இணையேது ஹா ஹா ஹா ஈடேது ஹா ஹா ஹா பொன்வண்டு நீ பெண் : பறந்து வந்த வண்டை நம்பிப் பாசமெல்லாம் பறி கொடுத்தேனே அன்பையெல்லாம் மறந்து விட்டாய் அடுத்த மலரில் தாவி விட்டாய் பெண் : பொன் வண்டு ஓடினாய் பூச்செண்டு வாடினேன் வாழ்வேது இனிமேல் வாழ்வேது……