← Back

Unnai Nenaicha Inikkuthu Song Lyrics

Singers : T. M. Soundrarajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Avinasi Mani Male : Unna nenaicha inikkuthu Alli anaichchaa manakkuthu Rompa sugamaa irukkuthu Kannae en rajaththi Male : Unna nenaicha inikkuthu Alli anaichchaa manakkuthu Male : Unna nenaicha inikkuthu Alli anaichchaa manakkuthu Rompa sugamaa irukkuthu Kannae en rajaththi Male : Unna nenaicha inikkuthu Alli anaichchaa manakkuthu Male : Mullaipoo mallippoo muththupoo pichchippoo Unnaalae vanthaaduthae Female : Mullaadum rojapoo ulloora ulloora Santhosha neeraaduthu Male : Mullaipoo mallippoo muththupoo pichchippoo Unnaalae vanthaaduthae Female : Mullaadum rojapoo ulloora ulloora Santhosha neeraaduthu Male : Sivappaanathu mambazha kannam Female : Unakkaagavae minnuthu innum Male : Sivappaanathu mambazha kannam Female : Unakkaagavae minnuthu innum Male : Konjam vaa Female : Konja vaa Male : Munnam vaa Female : Pinnavaa Male : Adiyammaa ini enna vetkam Female : Unna nenaichaa inikkuthu Male : Alli anaichaa manakkuthu Female : Santhanam kungumam mangalam kanganam Eppothu naan paarpathu Male : Samsaaram kondaada panjaangam Naan paarpaen appothu nee ketpathu Female : Ini naan unnai pirivathum illai Male : Pirinthaal uyir vaazhvathum illai Female : Ini naan unnai pirivathum illai Male : Pirinthaal uyir vaazhvathum illai Female : Ini naan unnai pirivathum illai Male : Pirinthaal uyir vaazhvathum illai Female : Ini naan unnai pirivathum illai Male : Pirinthaal uyir vaazhvathum illai Female : Kottattum Male : Melangal Female : Konjattum Male : Ullangal Female : Manasukkul vizhunthathu maalai Male : Unna nenaichaa inikkuthu Alli anaichaa manakkuthu Rompa sugamaa irukkuthu Kannae en rajaththi Male : Unna nenaicha inikkuthu Alli anaichchaa manakkuthu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : அவினாசி மணி ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது ரொம்ப சுகமா இருக்குது கண்ணே என் ராஜாத்தி……. ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது பெண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது ரொம்ப சுகமா இருக்குது கண்ணா என் ராஜாவே……. பெண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது ஆண் : முல்லைப்பூ மல்லிப்பூ முத்துப்பூ பிச்சிப்பூ உன்னாலே வந்தாடுதே பெண் : முள்ளாடும் ரோஜாப்பூ உள்ளூர உள்ளூர சந்தோஷ நீராடுது ஆண் : முல்லைப்பூ மல்லிப்பூ முத்துப்பூ பிச்சிப்பூ உன்னாலே வந்தாடுதே பெண் : முள்ளாடும் ரோஜாப்பூ உள்ளூர உள்ளூர சந்தோஷ நீராடுது ஆண் : சிவப்பானது மாம்பழக் கன்னம் பெண் : உனக்காகவே மின்னுது இன்னும் ஆண் : சிவப்பானது மாம்பழக் கன்னம் பெண் : உனக்காகவே மின்னுது இன்னும் ஆண் : கொஞ்சம் வா…. பெண் : கொஞ்ச வா….. ஆண் : முன்னம் வா……. பெண் : பின்னவா…. ஆண் : அடியம்மா இனி என்ன வெட்கம் பெண் : உன்ன நெனச்சா இனிக்குது ஆண் : அள்ளி அணைச்சா மணக்குது பெண் : சந்தனம் குங்குமம் மங்கலம் கங்கணம் எப்போது நான் பார்ப்பது ஆண் : சம்சாரம் கொண்டாட பஞ்சாங்கம் நான் பார்ப்பேன் அப்போது நீ கேட்பது பெண் : இனி நான் உன்னைப் பிரிவதும் இல்லை ஆண் : பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை பெண் : இனி நான் உன்னைப் பிரிவதும் இல்லை ஆண் : பிரிந்தால் உயிர் வாழ்வதும் இல்லை பெண் : கொட்டட்டும்……. ஆண் : மேளங்கள்…… பெண் : கொஞ்சட்டும்…….. ஆண் : உள்ளங்கள்….. பெண் : மனசுக்குள் விழுந்தது மாலை ஆண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது ரொம்ப சுகமா இருக்குது கண்ணே என் ராஜாத்தி……. பெண் : உன்ன நெனச்சா இனிக்குது அள்ளி அணைச்சா மணக்குது……