← Back

Margazhithan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, Swarnalatha and Chorus Music by : Ilayaraja Chorus : Maargazhi dhaan odi pochu Bhoghiyaachu …hooo hoi Naalaikku thaan thai porakkum Thedhiyaachu… hoo…hoi Chorus : Bhoghi idhu bhoghi idhu Nandhalaala …hooo..hoi Ponga vaippom naalaikku thaan Nandhalala …hooo..hoi.. Chorus : Veettula nethu vara Koottina kuppaigala pottu Moottaiya katti vechu Moolaiyil theeya vechu moottu Chorus : Pogattum theemai ellam Serattum nanmai ellam saami Pongal o pongalunnu Paadattum paatteduthu bhoomi Chorus : {Thana naa thananana Thana naa naaa hoo hoi..}(3) {Thana naa thana nana Thana naa thana nana hoo hoi…} (3) Chorus : Maargazhi dhaan odi pochu Bhoghiyaachu …hooo hoi Naalaikku thaan thai porakkum Thedhiyaachu… hoo…hoi Chorus : Bhoghi idhu bhoghi idhu Nandhalaala …hooo..hoi Ponga vaippom naalaikku thaan Nandhalala …hooo..hoi..
பாடகார்கள் : ஸ்வர்ணலதா, எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஓ ஹோய் நாளைக்குத்தான் தை பொறக்கும் தேதியாச்சு ஓ ஹோய் குழு : போகியிது போகியிது நந்தலாலா ஹோ ஹோய் பொங்க வைப்போம் நாளைக்குத்தான் நந்தலாலா ஹோ ஹோய் குழு : வீட்டுல நேத்து வர கூட்டின குப்பைகள போட்டு மூட்டையா கட்டி வெச்சு மூளையில் தீய வெச்சு மூட்டு குழு : போகட்டும் தீமை எல்லாம் சேரட்டும் நன்மை எல்லாம் சாமி பொங்கலோ பொங்கல்னு பாடட்டும் பாட்டு எடுத்து பூமி குழு : {தன னா தன நானா தன நா னா ஹோ ஹோய்} (3) {தன னா தன நானா தன னா தன நானா ஹோ ஹோய்} (3) குழு : மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஓ ஹோய் நாளைக்குத்தான் தை பொறக்கும் தேதியாச்சு ஓ ஹோய் குழு : போகியிது போகியிது நந்தலாலா ஹோ ஹோய் பொங்க வைப்போம் நாளைக்குத்தான் நந்தலாலா ஹோ ஹோய்