← Back

Unnai Nambi Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Unnai nambi vaazhgiren Innum enna naadagam Enna konjam paaradi Kangal kondaai aayiram Mangai vendum mangalam Ingae thaaraaiyo Unnai potrum mandhiram Sonnaal vaaraaiyo Female : Unnai nambi vaazhgiren Innum enna naadagam Enna konjam paaradi Kangal kondaai aayiram Female : Dhukkam theerkkum Durgai neeyae oo paripoorani Anbaal vaazhthum ambaal neeyae Ooo bhavathaarani Salangai kulungida nilam adhira Nadamaadum naayagi Asurar nadungida vizhi sivakka Pazhi vaangum bairavi Female : Vinai purindhavargal Podi pada udanae Kanaigalai thoduthidu Enadhuyir kanavan Ezhundhu nadandhida Udhavigal purindhidu Viradham kaathaval Malar soodida vendum Vizhi paarammaa Female : Unnai nambi vaazhgiren Innum enna naadagam Enna konjam paaradi Kangal kondaai aayiram Mangai vendum mangalam Ingae thaaraaiyo Unnai potrum mandhiram Sonnaal vaaraaiyo Female : Unnai nambi vaazhgiren Innum enna naadagam Enna konjam paaradi Kangal kondaai aayiram Female : Nenjam kalangudhu Ingu thanjam vazhangida vaa Ullam urugudhu Anbu vellam perugida vaa Female : Dhikku thisai engengum Chakkar vizhi minna Pongi yezhu inginnum Mauna nilai enna Female : Pathiniyai vanjiththa Dhushtargalai kandu Thakka padi thandikka Thulli yezhu indru Female : Kalai magalum alai magalum Thalai vanangum porulae Kula magalin kulam thazhaikka Manam irangi arulae Female : Viradhamudan unai naalum Vanangiyaval nalam vaazha vaa vaa vaa Virumba dhinam udhavaadhu Iniyum manam porukkaadhu vaa vaa vaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர்: இளையராஜா பெண் : உன்னை நம்பி வாழ்கிறேன் இன்னும் என்ன நாடகம் என்னைக் கொஞ்சம் பாரடி கண்கள் கொண்டாய் ஆயிரம் மங்கை வேண்டும் மங்கலம் இங்கே தாராயோ உன்னைப் போற்றும் மந்திரம் சொன்னால் வாராயோ பெண் : உன்னை நம்பி வாழ்கிறேன் இன்னும் என்ன நாடகம் என்னைக் கொஞ்சம் பாரடி கண்கள் கொண்டாய் ஆயிரம் பெண் : துக்கம் தீர்க்கும் துர்கை நீயே ஓ…….பரிபூரணி அன்பால் வாழ்த்தும் அம்பாள் நீயே ஓ……. பவதாரணி சலங்கை குலுங்கிட நிலம் அதிர நடமாடும் நாயகி அசுரர் நடுங்கிட விழி சிவக்க பழி வாங்கும் பைரவி பெண் : வினை புரிந்தவர்கள் பொடிபட உடனே கணைகளை தொடுத்திடு எனதுயிர் கணவன் எழுந்து நடந்திட உதவிகள் புரிந்திடு விரதம் காத்தவள் மலர் சூடிட வேண்டும் விழி பாரம்மா பெண் : உன்னை நம்பி வாழ்கிறேன் இன்னும் என்ன நாடகம் என்னைக் கொஞ்சம் பாரடி கண்கள் கொண்டாய் ஆயிரம் மங்கை வேண்டும் மங்கலம் இங்கே தாராயோ உன்னைப் போற்றும் மந்திரம் சொன்னால் வாராயோ பெண் : உன்னை நம்பி வாழ்கிறேன் இன்னும் என்ன நாடகம் என்னைக் கொஞ்சம் பாரடி கண்கள் கொண்டாய் ஆயிரம் பெண் : நெஞ்சம் கலங்குது இங்கு தஞ்சம் வழங்கிட வா….. உள்ளம் உருகுது அன்பு வெள்ளம் பெருகிட வா……. திக்கு திசை எங்கெங்கும் சக்கர்விழி மின்ன பொங்கி எழு இங்கின்னும் மௌன நிலை என்ன பெண் : பத்தினியை வஞ்சித்த துஷ்டர்களைக் கண்டு மத்தபடி தண்டிக்க துள்ளி எழு இன்று கலை மகளும் அலை மகளும் தலை வணங்கும் பொருளே குல மகளின் குலம் தழைக்க மனம் இறங்கி அருளே பெண் : விரதமுடன் உனை நாளும் வணங்கியவள் நலம் வாழ வா வா வா விரும்ப தினம் உதவாது இனியும் மனம் பொறுக்காது வா வா வா