← Back

Don’t Worry Pullingo Song Lyrics

Singer : STR (Silambarasan) Music by : K.S. Manoj Male : Don’t worry pullingo Dhillaavae nillungo Challenge-eh illaatti Life bore-ungo Male : Dhuttellaam ponaalum Dhoosaaga aanaalum Nambikkai vidaama Vaazhnthu paarungo Male : Nanba vali thaan Valuvaaga unna maathom Vaanam mela Indha vaazhkkai unnai yaethum Male : Kuththum mullai Oru greedam pola soodu Kaeli pecha Kekkaama thookki podu Male : Unnai nee nambu Adhu tharumae thembu Idhu mattumae podhum Nee endrum gethu kaattidu Male : Engaeyum thaengaama Aaru pola odu Oru naalil oru naalil Ulagam unnadhu Male : Vidaama poradi Unnai vendru kaattu Adhu thaanae Nilaiyaana vetri enbathu Male : Ennam unnoda Yeni ennaalum Endrum nallavae enniko Nalla ennangal Nenjil vaazhattum Unna adhu mela yaethikko Male : Ilakku ilakku ilakku vachaa Bayatha vilakki vilakki vilakki podu Irangi irangi irangi kalakku Therikka therikka therikka Naalum nee munnaeru Male : Hoi……(12) Male : Edhil nee thothaalum Thovandu poi vidaathae Avamaanam vegumaanam Aaga maarumae Enna thaan thunbangal Mutti modhinaalum Thayangaamal ethir neechal Poda venndumae Male : Indrae un vaazhvin Kadaisi naal endru Enni ennaalum vaazhnthidu Sorvae illaamal Vervai nee sindhu Vaazhvil vaagaigal soodidu Male : Murukku murukku Meesai murukkae… Norukku norukku Adichu norukku Neruppu neruppu Manasil yerinja Kelappu dhoolu kelappu Vetri thaan unnodu Male : Don’t worry pullingo Dhillaavae nillungo Challenge-eh illatti Life bore-ungo Male : Dhuttellaam ponaalum Dhoosaaga aanaalum Nambikkai vidaama Vaazhnthu paarungo Male : Nanba vali thaan Valuvaaga unna maathom Vaanam mela Indha vaazhkkai unnai yaethum Male : Kuththum mullai Oru greedam pola soodu Kaeli pecha Kekkaama thookki podu Male : Unnai nee nambu Adhu tharumae thembu Idhu mattumae podhum Nee endrum gethu kaattidu
பாடகர் : எஸ்டிஆர் (சிலம்பரசன்) இசையமைப்பாளர் : கே. எஸ். மனோஜ் ஆண் : டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ தில்லாவே நில்லுங்கோ சேலன்ஜ்ஜே இல்லாட்டி லைப் போர்ருங்கோ ஆண் : துட்டெல்லாம் போனாலும் தூசாக ஆனாலும் நம்பிக்கை விடாம வாழ்ந்து பாருங்கோ ஆண் : நண்பா வழிதான் வலுவாக உன்ன மாத்தும் வானம் மேல இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும் ஆண் : குத்தம் முள்ளை ஒரு கிரீடம் போல சூடு கேளி பேச்சை கேக்காம தூக்கி போடு ஆண் : உன்னை நீ நம்பு அது தருமே தெம்பு இது மட்டுமே போதும் நீ என்றும் கெத்து காட்டிடு ஆண் : எங்கேயும் தேங்காம ஆறு போல ஓடு ஒரு நாளில் ஒரு நாளில் உலகம் உன்னது ஆண் : விடாம போராடி உன்னை வென்று காட்டு அது தானே நிலையான வெற்றி என்பது ஆண் : எண்ணம் உன்னோட ஏணி எந்நாளும் என்றும் நல்லாவே எண்ணிக்கோ நல்ல எண்ணங்கள் நெஞ்சில் வாழட்டும் உன்ன அது மேல ஏத்திக்கோ ஆண் : இலக்கு இலக்கு இலக்கு வச்சா பயத்த விலக்கி விலக்கி விலக்கி போடு…. இறங்கி இறங்கி இறங்கி கலக்கு…. தெறிக்க தெறிக்க தெறிக்க நாளும் நீ முன்னேறு…. ஆண் : ஹோய்………(12) ஆண் : எதில் நீ தோத்தாலும் துவண்டு போய் விடாதே அவமானம் வெகுமானம் ஆக மாறுமே என்னதான் துன்பங்கள் முட்டி மோதினாலும் தயங்காமல் எதிர் நீச்சல் போட வேண்டுமே ஆண் : இன்றே உன் வாழ்வின் கடைசி நாள் என்று எண்ணி எந்நாளும் வாழ்த்திடு சோர்வே இல்லாமல் வியர்வை நீ சிந்தி வாழ்வில் வாகைகள் சூடிடு ஆண் : முறுக்கு முறுக்கு மீசை முறுகே….. நொறுக்கு நொறுக்கு அடிச்சு நொறுக்கு நெருப்பு நெருப்பு மனசில் எரிஞ்சா கெளப்பு தூளு கெளப்பு வெற்றிதான் உன்னோடு ஆண் : டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ தில்லாவே நில்லுங்கோ சேலன்ஜ்ஜே இல்லாட்டி லைப் போர்ருங்கோ ஆண் : துட்டெல்லாம் போனாலும் தூசாக ஆனாலும் நம்பிக்கை விடாம வாழ்ந்து பாருங்கோ ஆண் : நண்பா வழிதான் வலுவாக உன்ன மாத்தும் வானம் மேல இந்த வாழ்க்கை உன்னை ஏத்தும் ஆண் : குத்தம் முள்ளை ஒரு கிரீடம் போல சூடு கேளி பேச்சை கேக்காம தூக்கி போடு ஆண் : உன்னை நீ நம்பு அது தருமே தெம்பு இது மட்டுமே போதும் நீ என்றும் கெத்து காட்டிடு….