← Back

Ennullil Yengo Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Ilayaraja Female : En ullil engo yengum geetham Yen ketkiradhu Yen vaattudhu.. Aanaal adhuvum aanandham Female : En ullil engo yengum geetham Yen ketkiradhu Female : En mana gangaiyil sangamikka.. Sangamikka.. pangu vaikka.. Pongidum poompunalil Aaaaa…aaaa…aaaaa.. Pongidum anbenum poompunalil Bodhaiyilae manam Pongi nirka thangi nirka Kaalam indrae seraadho Female : En ullil engo yengum geetham Yen ketkiradhu Female : Manjalai poosiya megangalae Megangalae.. mohangalae.. Malligai maalaigalae Aaaaa…aaaaa…aaaaaa..aaaaaa Malligai mullaiyin maalaigalae Maargazhi maadhaththu Kaalaigalae solaigalae.. Endrum ennai koodaayo.. Female : En ullil engo yengum geetham Yen ketkiradhu Yen vaattudhu.. Aanaal adhuvum aanandham Female : En ullil engo yengum geetham En ullil engo yengum geetham
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது ஆனால் அதுவும் ஆனந்தம் பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது பெண் : என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க பங்கு வைக்க பொங்கிடும் பூம்புனலில் ஆஆ …ஆஆ….ஆஆஅ……ஆஆ… பொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின் போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க காலம் இன்றே சேராதோ பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது பெண் : மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே மோகங்களே மல்லிகை மாலைகளே ஆஆ …ஆஆ….ஆஆஅ……ஆஆ…. மல்லிகை முல்லையின் மாலைகளே மார்கழி மாதத்து காலைகளே சோலைகளே என்றும் என்னைக் கூடாயோ பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது ஆனால் அதுவும் ஆனந்தம் பெண் : என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்