← Back

Orange Colouru Aaradi Song Lyrics

Singers : Deva and Sujatha Music by : Deva Female : Orange color aaradi osaram Orange color aaradi osaram Arjunar polae mappillai uruvam Kattaana aalu kalaiyaana aalu Kalyaana maalaikku thudikkudhu tholu Naan thedum maappillai Yaaru yaaru yaaru yaaru Male : Naanthaanae nee thedi vandha maappillai Solmaanae naan odi vaaren pinnalae Male : Naanthaanae nee thedi vandha maappillai Solmaanae naan odi vaaren pinnalae Male : Yaar sollu nee thedi vandha mappillai Naanthaanae nee thedi vandha maappillai Female : Naan thedum mappillaikku Malligai poo manasu Thumbai poo vaetti katti Thoondilidum vidum vayasu Female : Nenjodu naan kodha koththaana mudigal undu Vengai pol vegam kandu thurumbaagi ponen indru Alavaana meesai asaiyadha nenju Avaraalathaanae kaniyachu pinju Kattilil vithai solla katchidham thaan namma aalu Male : Nee sollum adiayaalam onnum enakkillai Veraaru nee sollu sollu thappilla Male : Verenna adaiyaalam onnu nee sollu Perenna en kaadhil konjam nee sollu Female : Machaanin mooku muzhi Rombha rombha azhagu Mai vechu pesum andha pechum oru azhagu Female : Thalakaani illama thalai veikka tholum undu Avar pola aambala avar mattum thaanae ingu Azhagaana azhagu aalaana azhagu Sonnalae inikkum per kooda azhagu Naan thedum mappillai Azhagu azhagu azhagu azhagu Male : Avan thaana nee thedi vandha maappilai Avan thaana nee thedi vandha maapillai Female : Orange color aaradi osaram Arjunar polae mappillai uruvam Kattaana aalu kalaiyaana aalu Kalyaana maalaikku thudikkudhu tholu Naan thedum maappillai Azhagu azhagu azhagu azhagu Male : Avan thaana nee thedi vandha maappilai Avan thaana nee thedi vandha maapillai Avan thaana nee thedi vandha maappilai Avan thaana nee thedi vandha maapillai
பாடகர்கள் : தேவா மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் அர்ஜுனன் போலே மாப்பிள்ளை உருவம் கட்டான ஆளு களையான ஆளு கல்யாண மாலைக்கு துடிக்குது தோளு நான் தேடும் மாப்பிள்ளை யாரு யாரு யாரு யாரு ஆண் : நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை சொல் மானே நான் ஓடி வாரேன் பின்னாலே ஆண் : நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை சொல் மானே நான் ஓடி வாரேன் பின்னாலே ஆண் : யார் சொல்லு நீ தேடி வந்த மாப்பிள்ளை நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை பெண் : நான் தேடும் மாப்பிள்ளை மல்லிகைப்பூ மனசு தும்பைப்பூ வேட்டிக் கட்டி தூண்டிலிடும் விடும் வயசு பெண் : நெஞ்சோடு நான் கோத கொத்தான முடிகள் உண்டு வேங்கை போல் வேகம் கண்டு துரும்பாகி போனேன் இன்று அளவான மீசை அசையாத நெஞ்சு அவராலத்தானே கனியாச்சு பிஞ்சு கட்டிலில் வித்தை சொல்ல கச்சிதம் தான் நம்ம ஆளு ஆண் : நீ சொல்லும் அடையாளம் ஒண்ணும் எனக்கில்லை வேறாரு நீ சொல்லு சொல்லு தப்பில்லை ஆண் : வேறென்ன அடையாளம் ஒண்ணு நீ சொல்லு பேரென்ன என் காதில் கொஞ்சம் நீ சொல்லு பெண் : மச்சானின் மூக்கு முழி ரொம்ப ரொம்ப அழகு மை வச்சு பேசும் அந்த பேச்சு ஒரு அழகு பெண் : தலகாணி இல்லாம தலை வைக்க தோளும் உண்டு அவர் போல ஆம்பள அவர் மட்டும்தானே இங்கு அழகான அழகு ஆளான அழகு சொன்னாலே இனிக்கும் பேர் கூட அழகு நான் தேடும் மாப்பிள்ளை அழகு அழகு அழகு அழகு ஆண் : அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை பெண் : ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம் அர்ஜுனன் போலே மாப்பிள்ளை உருவம் கட்டான ஆளு களையான ஆளு கல்யாண மாலைக்கு துடிக்குது தோளு நான் தேடும் மாப்பிள்ளை அழகு அழகு அழகு அழகு ஆண் : அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை…..