← Back

Sandamarutham Ivane Song Lyrics

Singers : James Vasanthan and Jithin Music by : James Vasanthan Chorus : ……………………….. Male : Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae Chorus : Sivanae sivanae Male : Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Andam yaavaiyum thundam Aakkidum yemanae Male : Thadaiyaai malaigal Ivan munbu vanthu nindraal Uliyaai udaithu ivan vaagai Soodi varuvaan Puyalaai karaiyil ivan vannam Kondu nindraal Thuliyaai surukki kadal Muttrum vatri vazhi vidum Male : Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae Chorus : Sivanae sivanae Male : Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Andam yaavaiyum thundam Aakkidum yemanae Male : Samaiyam muthal eduppaan Saama vethathai Porumai kondu thavirppaan Vaakkuvathathai Aduthu eduthu thoduppaan Gnanathandathai Adithu norukki velvaan ezhu kandathai Chorus : Thavaru kandaal pongum Aazhiperalai Ivan ethirikkellam vetri kaanal neeralai Thavaru kandaal pongum Aazhiperalai Ivan ethirikkellam vetri kaanal neeralai Chorus : Vaazhvodu poraadu maalaigal Nee soodu Vaazhvodu poraadu maalaigal Nee soodu Male : Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae Chorus : Sivanae sivanae Male : Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Andam yaavaiyum thundam Aakkidum yemanae Male : Thadaiyaai malaigal Ivan munbu vanthu nindraal Uliyaai udaithu ivan vaagai Soodi varuvaan Puyalaai karaiyil ivan vannam Kondu nindraal Thuliyaai surukki kadal Muttrum vatri vazhi vidum Male : Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Unda nenchaiyae kandamaakkidum sivanae Chorus : Sivanae sivanae Male : Sandamarutham sandamarutham ivanae Chorus : Ivanae Male : Andam yaavaiyum thundam Aakkidum yemanae
பாடகர்கள் : ஜேம்ஸ் வசந்தன் மற்றும் ஜித்தின் இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன் குழு : ………………………….. ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே குழு : சிவனே சிவனே ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் எமனே ஆண் : தடையாய் மலைகள் இவன் முன்பு வந்து நின்றால் உளியாய் உடைத்து இவன் வாகை சூடி வருவான் புயலாய் கரையில் இவன் வண்ணம் கொண்டு நின்றால் துளியாய் சுருகி கடல் முற்றும் வற்றி வழி விடும் ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே குழு : சிவனே சிவனே ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் எமனே ஆண் : சமயம் முதல் எடுப்பான் சாம பேதத்தை பொறுமை கொண்டு தவிர்ப்பான் வாக்கு வாதத்தை அடுத்து எடுத்து தொடுப்பான் ஞான தந்ததை அடித்து நொறுக்கி வெல்வான் ஏழு கண்டத்தை குழு : தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன் எதிரிக்கெல்லாம் வெற்றி கானல் நீரலை தவறு கண்டால் பொங்கும் ஆழிப் பேரலை இவன் இவன் எதிரிக்கெல்லாம் வெற்றி கானல் நீரலை குழு : வாழ்வோடு போராடு மாலைகள் நீ சூடு வாழ்வோடு போராடு மாலைகள் நீ சூடு ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே குழு : சிவனே சிவனே ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் எமனே ஆண் : தடையாய் மலைகள் இவன் முன்பு வந்து நின்றால் உளியாய் உடைத்து இவன் பாதை சூடி வருவான் புயலாய் கரையில் இவன் வண்ணம் கொண்டு நின்றால் துளியாய் சுருகி கடல் முற்றும் வற்றி வழி விடும் ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே குழு : சிவனே சிவனே ஆண் : சண்டமாருதம் சண்டமாருதம் இவனே குழு : இவனே ஆண் : அண்டம் யாவையும் துண்டாம் ஆக்கிடும் எமனே