← Back

Solai Kuyile Song Lyrics

Singer : Jency Music by : Ilayaraja Female : Aa…aaa….aaa… Haa….aa….haa…aa…haa…aa…aa… Female : Solaikuyilae kaalaikadhirae Allum azhagae thullum raagamae Thullum raagamae Solaikuyilae kaalaikadhirae Allum azhagae thullum raagamae Thullum raagamae Female : Vanna thengazhani Kaalaikku vaazhthu paadudhae Chinna poonguruvi Naalaikkum saerthu thaedudhae Female : Asaivil isaiyil kannithamizhae Vaadaiyil aadidum kodaiyin neeralai Maedaiyin meedhu kannaalae kavi paadi Pon vanna meenaadudhae… oh oh Female : Solaikuyilae kaalaikadhirae Allum azhagae thullum raagamae Thullum raagamae Female : Mullai maalaigalai Soodidum velli maegangal Nellu paanaigalai Sumakkum kanni kolangal Female : Asaivil isaiyil kanni thamizhae Sengathir sindhidum chithirai panguni Thingalil naalil mandharai sendhazham Vandhaadum oorgolamae ..oh oh Female : Solaikuyilae kaalaikadhirae Allum azhagae thullum raagamae Thullum raagamae Solaikuyilae kaalaikadhirae
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ……ஆஆ…..ஆஆ ஹா……ஆ…..ஹா…..ஆ….ஹா…..ஆ….ஆ…. பெண் : சோலைகுயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே சோலைகுயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே பெண் : வண்ணதெங்கழனி காலைக்கு வாழ்த்து பாடுதே சின்னபூங்குருவி நாளைக்கும் சேர்த்து தேடுதே பெண் : அசைவில் இசையில் கன்னிதமிழே வாடையில் ஆடிடும் கோடையின் நீரலை மேடையின் மீது கண்ணாலே கவி பாடி பொன் வண்ண மீனாடுதே ஓ ஓ…. பெண் : சோலைகுயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே பெண் : முல்லை மாலைகளை சூடிடும் வெள்ளி மேகங்கள் நெல்லுப் பானைகளை சுமக்கும் கன்னி கோலங்கள் பெண் : அசைவில் இசையில் கன்னி தமிழே செங்கதிர் சிந்திடும் சித்திரை பங்குனி திங்களில் நாளில் மந்தாரை செந்தாழம் வந்தாடும் ஊர்கோலமே ஓ ஓ…. பெண் : சோலைகுயிலே காலைக்கதிரே அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே சோலைகுயிலே காலைக்கதிரே