← Back

Rama Rama Hare Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Sankar Ganesh Male : Aaahahaaa…. Female : Haaaahahahaa…. Chorus : Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Chorus : Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Male : Mazhai mughil kannan indru Pirandhadhai kondaaduvom Maragadha vannan pugazh Paravida panpaaduvom Chorus : Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Female : Mazhai mughil kannan indru Pirandhadhai kondaaduvom Maragadha vannan pugazh Paravida panpaaduvom Male : Pullankuzhal nee oodhinaal Bhoomi engum inbam pongum Pullankuzhal nee oodhinaal Bhoomi engum inbam pongum Paanchaali thanmaanam dhaan Kaathaayae un maayam dhaan Female : Dharmam vaazha pooril nindru Thaerai otinaai Geethai sollum gnyaanam thandhu Paadhai kaatinaai Chorus : Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Male : Haaa…aa….aaa… Mazhai mughil kannan indru Pirandhadhai kondaaduvom Female : Maragadha vannan pugazh Paravida panpaaduvom Chorus : {Rama rama Hare rama rama Hahahahaaaa… Krishna krishna Hare krishna krishna} (2) Male : Ha..ha..ha..ha.. Female : Ha…ha..ha…ha…. Female : {En Nenjamae Brindhavanam Gaanam paada Kannaa vaa vaa} (2) Female : Meeraavum un anbaalae Panpaadi paerkondaalae Male : Kallan pola angu vandhaai Vennai thirudavae Unmai enni naanum vandhen Unnai thirudavae Chorus : Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Female : Mazhai mughil kannan indru Pirandhadhai kondaaduvom Male : Maragadha vannan pugazh Paravida panpaaduvom Chorus : Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Male : Haaaa.a….aaa….aaa…. Chorus : Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Female : Haa….aaa….aa….aa… Chorus : Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : அஹாஹஹா பெண் : ஹாஹாஹாஹாஹா குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : மழை முகில் கண்ணன் இன்று பிறந்ததை கொண்டாடுவோம் மரகத வண்ணன் புகழ் பரவிட பண்பாடுவோம் குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா பெண் : மழை முகில் கண்ணன் இன்று பிறந்ததை கொண்டாடுவோம் மரகத வண்ணன் புகழ் பரவிட பண்பாடுவோம் ஆண் : புல்லாங்குழல் நீ ஊதினால் பூமி எங்கும் இன்பம் பொங்கும் புல்லாங்குழல் நீ ஊதினால் பூமி எங்கும் இன்பம் பொங்கும் பாஞ்சாலி தன்மானம் தான் காத்தாயே உன் மாயம் தான் பெண் : தர்மம் வாழ போரில் நின்று தேரை ஓட்டினாய் கீதை சொல்லும் ஞானம் தந்து பாதை காட்டினாய் குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : ஆஅ ….ஆஅ…..ஆ…. மழை முகில் கண்ணன் இன்று பிறந்ததை கொண்டாடுவோம் பெண் : மரகத வண்ணன் புகழ் பரவிட பண்பாடுவோம் குழு : {ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா} (2) ஆண் : ஆஅ ….ஆஅ…..ஆ…. பெண் : ஆஅ ….ஆஅ…..ஆ…. பெண் : {என் நெஞ்சமே பிருந்தாவனம் காணம் பாட கண்ணா நீ வா வா} (2) மீராவும் உன் அன்பாலே பண்பாடி பேர் கொண்டாலே ஆண் : கள்ளன் போல அங்கு வந்தாய் வெண்ணை திருடவே உண்மை எண்ணி நானும் வந்தேன் உன்னை திருடவே குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா பெண் : மழை முகில் கண்ணன் இன்று பிறந்ததை கொண்டாடுவோம் ஆண் : மரகத வண்ணன் புகழ் பரவிட பண்பாடுவோம் குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : ஆஅ ….ஆஅ…..ஆ…. குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா பெண் : ஆஅ ….ஆஅ…..ஆ…. குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா