← Back

High On Love Song Lyrics

Singer : Sid Sriram Music by : Yuvan Shankar Raja Male : Haan…aaa…uuu.. Hey pennae en nenjil Saainthu saaikiraai Nee arugil puriyatha Maayam seigirai Male : Unnai polavae naan ingae Mayangi kirangi thaan ponenae Bodhaiyaaga thaan aanenae Thalladum jeevanae Male : Jannal oramaai munnalae Hey minnal polavae vanthaaiyae Vinnai thandi oru sorgaththai Mannil engumae thanthaaiyae Male : Vizhiyae neengi nee vilagathae Nodiyum en manam thangathae Yenna nerumo theriyathae En jeevan yenguthae Chorus : ………………………….. Male : Haa…. En uyirinai vathaithidum Azhagi nee En idhayathil amarunthidum Arasi nee En udalinil nathiyaai odum Uthiram neeyadi Male : Un siripinil kavithaigal Kalanguthae Un mozhigalil isaigalum Thorkuthae Un iru vizhi minnal yendha Vaanam yenguthae..ae Male : Unakkul enthan Kaadhal kaangiren Veliyil solla Vaarthaigal thevaiya Irunthum un ithalgal Antha varthai sollumaa Chorus : ………………………….. Male : Kuruvi polavae en ullam Thaththi thaavuthae unnalae Kuzhanthai polavae en kaalgal Suththi thiriyuthae pinnaalae Male : Theeyai polavae en dhegam Paththi yeriyuthae thannalae Aruvi polavae anandham Nillamal paayuthae Male : Hey pennae en nenjil Saainthu saaikiraai Nee arugil puriyatha Maayam seigirai… Ohoo…ohoo…ohoooooo….. Male : Pyaar prema kaadhal…(4)
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹான்….ஆஆ…ஊ…. ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் ஆண் : உன்னை போலவே நான் இங்கே மயங்கி கிறங்கி தான் போனேனே போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே ஆண் : ஜன்னல் ஓரமாய் முன்னாலே ஹே மின்னல் போலவே வந்தாயே விண்ணை தாண்டி ஒரு சொர்க்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே ஆண் : விழியே நீங்கி நீ விலகாதே நொடியும் என் மனம் தாங்காதே என்ன நேருமோ தெரியாதே என் ஜீவன் ஏங்குதே குழு : ………………………………………….. ஆண் : ஹா என் உயிரை வதைத்திடும் அழகி நீ என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி ஆண் : உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே.. ஆண் : உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன் வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லுமா குழு : ………………………………. ஆண் : குருவி போலவே என் உள்ளம் தத்தி தாவுதே உன்னாலே குழந்தை போலவே என் கால்கள் சுத்தி திரியுதே பின்னாலே ஆண் : தீயை போலவே என் தேகம் பத்தி எரியுதே தன்னாலே அருவி போலவேஆனந்தம் நில்லாமல் பாயுதே ஆண் : ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் ஓஹோ…ஓஹோ…ஓஹோ..ஓஓ… ஆண் : பியார் பிரேமா காதல்…(4)