← Back

Kaavalukku Pona Kovakkaari Song Lyrics

Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : Kavalukku pona kovakkari Kaadhalichu aana veettukkaari Female : Ennaachu ennachuu Dhaagam nenjil undaachu Onnaachu onnaachu Dhegam rendum onnaachu Both : Kaadhal thaenai parugi parugi Dhinamum rasikkalaam Male : Kavalukku pona kovakkari Kaadhalichu aana veettukkaari Female : Ennaachu ennachuu Dhaagam nenjil undaachu Onnaachu onnaachu Dhegam rendum onnaachu Both : Kaadhal thaenai parugi parugi Dhinamum rasikkalaam Male : Kavalukku pona kovakkari Hoi kaadhalichu aana veettukkaari Female : Naan pudhu mugam inithaan anubhavam Yen avasaram tharuven adhisayam Male : Kaaman oorilae kaattril pogaalaam Kaadhil aayiram saedhi kooralaam Female : Paadhi ennil neeyum meedhi unnil naanum Male : Thaedum inbam nooru thaedi mella paaru Hoo hoo haehaehae Female : Hae hae hoo hoo hoo Male : Kavalukku pona kovakkari Kaadhalichu aana veettukkaari Female : Ennaachu ennachuu Dhaagam nenjil undaachu Onnaachu onnaachu Dhegam rendum onnaachu Both : Kaadhal thaenai parugi parugi Dhinamum rasikkalaam Male : Kavalukku pona kovakkari Kaadhalichu aana veettukkaari Male : Naan muzhuvathum ninaithaal sudugiraal aiyoo Aiyoo en kanavilae anaithaal kulirugiraal Female : Kaatru theendinaal kaayam aaguthae Kaaval meeravae aasaiyaagudhae Male : Baaram nenjil yerum mogam ellai meerum Female : Pechu indru pogum paarvai mattum pesum Male : Hae Female : Hae Male : Hoo Female : Hooho hoo Female : Hoo Male : Hoo Female : Hae Male : Haehae hae Male : Kavalukku pona kovakkari Kaadhalichu aana veettukkaari haa Female : Ennaachu ennachuu Dhaagam nenjil undaachu Onnaachu onnaachu Dhegam rendum onnaachu Both : Kaadhal thaenai parugi parugi Dhinamum rasikkalaam Male : ……………………… Female : …………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : {காவலுக்கு போனா கோவக்காரி காதலிச்சு ஆனா வீட்டுக்காரி பெண் : என்னாச்சு என்னாச்சு தாகம் நெஞ்சில் உண்டாச்சு ஒண்ணாச்சு ஒண்ணாச்சு தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு இருவர் : காதல் தேனை பருகி பருகி தினமும் ரசிக்கலாம்} (2) ஆண் : காவலுக்கு போனா கோவக்காரி காதலிச்சு ஆனா வீட்டுக்காரி பெண் : நான் புது முகம் இனிதான் அனுபவம் ஏன் அவசரம் தருவேன் அதிசயம் ஆண் : காமன் ஊரிலே காற்றில் போகலாம் காதில் ஆயிரம் சேதி கூறலாம் பெண் : பாதி என்னில் நீயும் மீதி உன்னில் நானும் ஆண் : தேடும் இன்பம் நூறு தேடி மெல்ல பாரு ….. பெண் : ……………………. ஆண் : காவலுக்கு போனா கோவக்காரி காதலிச்சு ஆனா வீட்டுக்காரி பெண் : என்னாச்சு என்னாச்சு தாகம் நெஞ்சில் உண்டாச்சு ஒண்ணாச்சு ஒண்ணாச்சு தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு இருவர் : காதல் தேனை பருகி பருகி தினமும் ரசிக்கலாம் ஆண் : காவலுக்கு போனா கோவக்காரி காதலிச்சு ஆனா வீட்டுக்காரி ஆண் : நாள் முழுவதும் நினைத்தால் சுடுகிறாள் ஐயோ என் கனவிலே அணைத்தால் குளிர்கிறாள் பெண் : காற்று தீண்டினால் காயமாகுதே காவல் மீறவே ஆசையாகுதே ஆண் : பாரம் நெஞ்சில் ஏறும் மோகம் எல்லை மீறும் பெண் : பேச்சு இன்று போகும் பார்வை மட்டும் பேசும் ஆண் : ………………… பெண் : ……………….. ஆண் : காவலுக்கு போனா கோவக்காரி காதலிச்சு ஆனா வீட்டுக்காரி பெண் : என்னாச்சு என்னாச்சு தாகம் நெஞ்சில் உண்டாச்சு ஒண்ணாச்சு ஒண்ணாச்சு தேகம் ரெண்டும் ஒண்ணாச்சு இருவர் : காதல் தேனை பருகி பருகி தினமும் ரசிக்கலாம் ஆண் : காவலுக்கு போனா கோவக்காரி காதலிச்சு ஆனா வீட்டுக்காரி ஆண் : ………………… பெண் : ………………..