← Back

Kannula Thimiru Song Lyrics

Singers : Chandramukhi Muvvala and Priya Murthy Music by : Anirudh Ravichander Claps : ……………….. Male : Raja aaya Darbaar aaj khula re Bijli jo kadke ye Sher Dahaade Male : Hey ennanga di Hindila paadikittu Thalaivan enga aalu Nee othu Males : Kannula thimiru Unna rod edukka vandhaaru Thalaivan vera ragam Paathu usaaru Males : Mogara veengikumae Side-u vaangikumae Parava moonu vandhu Thalaya suthi aadikkumae Males : Kai kaal maarikkumae Usuru vaarikkumae Yemana paathu vara Yeni padi yerikkumae Males : Kannula thimiru Unna rod edukka vandhaaru Thalaivan vera ragam Paathu vilaadu Chorus : Thalaivaa… Males : Moracha kaara chilli Verkum nooru milli Vaangada periya pulli Paski edu pera solli Males : Sooda order panni Neruppa erakkita nee Pozhaikka aasapattaa Bhoomi senju poyiru nee Males : Kannula thimiru Unna rod edukka vandhaaru Thalaivan vera ragam Paathu usaaru Chorus : Thalaivaa… Chorus : Thalaivaa… Chorus : Thalaivaa…
பாடகர்கள் : சந்திரமுகி மூவாலா மற்றும் பிரியா மூர்த்தி இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் கைதட்டல்கள் : ………………………… ஆண் : ராஜா ஆயா தர்பார் ஆஜ் க்ஹுல ரே பிஜ்லி ஜோ கட்கே யே செர் டஹாடே ஆண் : ஹே என்னங்கடி ஹிந்தில பாடிகிட்டு தலைவன் எங்க ஆளு நீ ஒத்து ஆண்கள் : கண்ணுல திமிரு உன்ன ராட் எடுக்க வந்தாரு தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு ஆண்கள் : மொகற வீங்கிக்குமே சைடு வாங்கிக்குமே பறவ மூணு வந்து தலைய சுத்தி ஆடிக்குமே ஆண்கள் : கை கால் மாறிக்குமே உசுரு வாரிக்குமே எமன பாத்து வர ஏணி படி ஏறிக்குமே ஆண்கள் : கண்ணுல திமிரு உன்ன ராட் எடுக்க வந்தாரு தலைவன் வேற ரகம் பாத்து வெளாடு குழு : தலைவா…… ஆண்கள் : மொறச்சா காரச் சில்லி வெறுக்கும் நூறு மில்லி வாங்கடா பெரிய புள்ளி பஸ்கி எடு பேர சொல்லி ஆண்கள் : சூடு ஆர்டர் பண்ணி நெருப்ப இறக்கிட்ட நீ பொழைக்க ஆசைப்பட்டா பூமி செஞ்சு போயிரு நீ ஆண்கள் : கண்ணுல திமிரு உன்ன ராட் எடுக்க வந்தாரு தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு குழு : தலைவா…… குழு : தலைவா…… குழு : தலைவா……