← Back

Thangamayile Song Lyrics

Singer : Mohanan Chittur Music by : Ashok Ponnappan Lyrics by : Nachi Male : Thangamayilu en thangamayilu Onna naan thedi vandhu Urukkulanju ninnennadi Thangamayilu en vairamayilu Unnakanda naal enakku Palliperu naalthaandi Male : Pachaalam paathalam Perumanoor pulleppadi Onnappola oru azhagi Engeyumillayadi Male and Chorus : Thangamayilu en thangamayilu Onna naan thedi vandhu Urukkulanju ninnennadi Thangamayilu en vairamayilu Unnakanda naal enakku Palliperu naalthaandi Male : Thoppumpadi paalathila Mattamathiyaanathila Thennalukku sethisolli Kaathirunthu vethirunthen Chorus : Thoppumpadi paalathila Siren sattham kekkayila Sonnathun thaan Kaathilaye vizhugalaye Male : Orumura thirumbipaatha Koranjaadi poyiruva Male and Chorus : Vairamayilu en vairamayilu Unnakanda naal enakku Palliperu naalthaandi Male : Paandinaatu gundumalliye Arabikadal allum alliye Chorus : Paandinaatu gundumalliye Arabikadal allum alliye Male : Paal bunne palamporiye Venpongal kurumolage Chorus : Paal bunne palamporiye Venpongal kurumolage Male : Kallukada tharave Bothayyethum neichore Chorus : Nee orumura thirumbi paatha Paranthodi poyiduven vannamayilu… Male : Kayal karayoram Kappalothungi nikkaathadi Chorus : Kaadalumthaan kaalamthaandi Manasula thangathadi Male : Seekkiramsollu maane Neramaachu thaenae Chorus : Seekkiramsollu maane Neramaachu thaenae Male : Nee thayangininnathane Naanumaaven scene Chorus : Nee thayangininnathane Naanumaaven scenee Male : Naana neeya potta potti Ethukku rathiye OK sonnale Ulagam suthum thannale Chorus : OK sollitten Enna kattikka machanee Male and Chorus : Kaadal vaibhogham Kalyanakkondattam Jodi sema jodi pudichanda killadi Narcheythi verenna andavaree Kaadalumthaan serdhaachu thaanave Aasirvaaatham venumumga pullayaare Merimatha arulirukku saandrore Aasirvaaatham venumumga pullayaare Merimatha arulirukku saandrore
பாடகர் : மோஹனன் சித்தூர் இசை அமைப்பாளர் : அசோக் பொன்னப்பன் பாடல் ஆசிரியர் : நாச்சி ஆண் : தங்கமயிலு என் தங்கமயிலு உன்ன நான் தேடி வந்து உருக்குலஞ்சு நின்னேனடி தங்கமயிலுஎன் வைரமயிலு உன்ன கண்ட நாள் எனக்கு பள்ளிப்பெருநாள் தாண்டி ஆண் : பச்சாளம் பாதாளம் பெருமானூர் புள்ளேப்படி உன்னப்போல ஒரு அழகி எங்கேயுமில்லையடி ஆண் மற்றும் குழு : தங்கமயிலு என் தங்கமயிலு உன்ன நான் தேடி வந்து உருக்குலஞ்சு நின்னேனடி தங்கமயிலுஎன் வைரமயிலு உன்ன கண்ட நாள் எனக்கு பள்ளிப்பெருநாள் தாண்டி ஆண் : தோப்பும்படி பாலத்திலுல மட்டமதியானத்தில தென்னலுக்கு சேதி சொல்லி காத்திருந்து வேத்திருந்தேன் குழு : தோப்பும்படி பாலத்தில சைரன் சத்தம் கேக்கயில சொன்னதுன்தான் காதிலயே விழுகலையே ஆண் : ஒருமுறை திரும்பிபாத்தா குறஞ்சாடி போயிருவே ஆண் மற்றும் குழு : வைரமயிலு என் வைரமயிலு உன்னகண்ட நாள் எனக்கு பள்ளிப் பெருநாள் தாண்டி ஆண் : பாண்டிநாட்டு குண்டுமல்லியே அரபிக்கடல் அள்ளும் அல்லியே குழு : பாண்டிநாட்டு குண்டுமல்லியே அரபிக்கடல் அள்ளும் அல்லியே ஆண் : பால் பன்னே பழம் பொறியே வெண்பொங்கல் குருமுளகே குழு : பால் பன்னே பழம் பொறியே வெண்பொங்கல் குருமுளகே ஆண் : கள்ளுக்கட தாராவே போதையேத்தும் நெய்ச்சோறே குழு : நீ ஒருமுறை திரும்பிய பார்த்தா பாறந்தோடிபோயிடுவேன் வண்ணமயிலு… ஆண் : காயல்கரையோரம் கப்பல் ஒதுங்கி நிக்காதடி குழு : காதலும்தான் காலம் தாண்டி மனசுல தங்கத்தாடி ஆண் : சீக்கிரம் சொல்லு மானே நேரமாச்சு தேனே குழு : சீக்கிரம் சொல்லு மானே நேரமாச்சு தேனே ஆண் : நீ தயங்கி நின்ன தானே நானும் ஆவேன் சீனே குழு : நீ தயங்கி நின்ன தானே நானும் ஆவேன் சீனே ஆண் : நானா நீயா போட்டா போட்டி எதுக்கு ரதியே ஓகே சொன்னாலே உலகம் சுத்தும் தன்னாலே குழு : ஓகே சொல்லிட்டேன் என்ன கட்டிக்க மச்சானே ஆண் மற்றும் குழு : காதல் வைபோகம் கல்யாண கொண்டாட்டம் ஜோடி செம ஜோடி புடிச்சண்டா கில்லாடி நற்செய்தி வேறென்ன ஆண்டவரே காதலும்தான் சேர்ந்தாச்சு தானாவே ஆசீர்வாதம் வேணும் புள்ளையாரே மேரிமாதா அருளிருக்கு சான்றோரே ஆசீர்வாதம் வேணும் புள்ளையாரே மேரிமாதா அருளிருக்கு சான்றோரே