← Back

Enna Kathai Solla (Male) Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Male : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Male : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Male : Kannil kanda aththanaiyum Kadhaiyai ponadhu Idhu pol oorilae Kadhai edhu…. Male : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Male : Nilavil aadinom Uravil koodinom Kavidhai paadinom Pazhaiya kadha…aaaa… Male : Pala naal aasigal Oru naal kaathilae Uthirindhae ponnadhu Pudhiya kadha..aaa… Male : Adada yaavumae Mudincha kadha Kanavaa ponadhae Kaadhal kadha… Male : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Male : Iniyum aayiram Jenmam unnudan Varuven endrathu Athu kadhaiya..aaa… Male : Evano neeyena Manadhil enniyae Maranthae poogiraai Ithu kadhaiya..aaa… Male : Thudikum nenjilae Nee illaiyaa Thuyaram ondru thaan Thodar kadhaiyaa.. Male : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu Male : Kannil kanda aththanaiyum Kadhaiyai ponadhu Idhu pol oorilae Kadhai edhu…. Male : Enna kadha solla sonna Yenna kadhai sollurathu Sondha kadha soga kadha Nenjukullae nirkirathu
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது ஆண் : கண்ணில் கண்ட அத்தனையும் கதையாய் போனது இது போல் ஊரிலே கதை எது ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது ஆண் : நிலவில் ஆடினோம் உறவில் கூடினோம் கவிதை பாடினோம் பழைய கதை ஆண் : பல நாள் ஆசிகள் ஒரு நாள் காதிலே உதிர்ந்தே போனது புதிய கதை ஆண் : அட டா யாவுமே முடிஞ்ச கதை கனவா போனதே காதல் கதை ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது ஆண் : இனியும் ஆயிரம் ஜென்மம் உன்னுடன் வருவேன் என்றது அது கதையா ஆண் : எவனோ நீயென மனதில் எண்ணியே மறந்தே போகிறாய் இது கதையா ஆண் : துடிக்கும் நெஞ்சிலே நீ இல்லையா துயரம் ஒன்று தான் தொடர் கதையா ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது ஆண் : கண்ணில் கண்ட அத்தனையும் கதையாய் போனது இது போல் ஊரிலே கதை எது ஆண் : என்ன கதை சொல்ல சொன்னா என்ன கதை சொல்லுறது சொந்த கதை சோக கதை நெஞ்சுக்குள்ளே நிற்கிறது