← Back

Puthagaththai Mella Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Female : Puthagathai mella purattu Idhan thathuvathai chollum iruttu Indha puthagathai mella purattu Idhan thathuvathai chollum iruttu Female : Munnum pinnum Rendu pakkam Achadichu vechirukkum Nalla palliyarai sambavangal Vaalibathin sangadhigal Female : Puthagathai mella purattu Aaaa…aaa….aaa….aaaa….aaa….. Female : Alangaara aadai kondu Adharkketra jaadai kondu Ival oru thanimayil iravilae vaada Azhagaana kannam rendu Adaiyaala chinnam ondru Vaangida vazhangida oruvanai theda Female : Nalla uravu unnuruvil Ennarugil vandha pozhudhu Chinna idaiyil kattilarai Mettugalai thottu ezhudhu Female : Pudhu maeni nogaamal Punnaaga aagaamal Ennugindra ennangalai Kan mozhiyil pesa vidu Vandhirukkum manmadhanae Ennudaiya mannavanae Female : Puthagathai mella purattu Idhan thathuvathai chollum iruttu Male : Valaiyosai kettaal enna Vizhi jaadai paarthaal enna Mayangumo kalangumo En manam thaanae Male : Oru podhum aasai illai Udhavaadhu kaadhal thollai Ulagilae idhu varai Thani maram naanae Male : Kanni azhagu Thaththi vara thaththi vara Kandu rasippen Kanda varaiyil podhum yena Podhum yena etti iruppen Male : Sugamaana sangeetham Kettaalae sandhosham Indha manam unnudaiya Sondha manam illaiyadi Konjuvadhai kenjuvadhai Mella mella vittu vidu Male : Puthagathil enna irukku Oru thathuvamum illai enakku Indha puthagathil enna irukku Oru thathuvamum illai enakku Male : Kannil oru mogam illai Nenjil oru dhaagam illai Kattazhagai thottadhillai Kaadhal ennai chuttadhillai Male : Puthagathil enna irukku Aaa….aaa….aaa….aaa….aaa…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு இதன் தத்துவத்தைச் சொல்லும் இருட்டு பெண் : இந்த புத்தகத்தை மெல்லப் புரட்டு இதன் தத்துவத்தைச் சொல்லும் இருட்டு பெண் : முன்னும் பின்னும் ரெண்டு பக்கம் அச்சடிச்சு வெச்சிருக்கும் நல்ல பள்ளியறை சம்பவங்கள் வாலிபத்தின் சங்கதிகள் பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஆஆஆ பெண் : அலங்கார ஆடை கொண்டு அதற்கேற்ற ஜாடை கொண்டு இவள் ஒரு தனிமையில் இரவிலே வாட அழகான கன்னம் ரெண்டு அடையாளச் சின்னம் ஒன்று வாங்கிட வழங்கிட ஒருவனைத் தேட பெண் : நல்ல உறவு உன்னுருவில் என்னருகில் வந்த பொழுது சின்ன இடையில் கட்டிலறை மெட்டுகளை தொட்டு எழுது பெண் : புது மேனி நோகாமல் புண்ணாக ஆகாமல் எண்ணுகின்ற எண்ணங்களை கண்டறிய பேச விடு வந்திருக்கும் மன்மதனே என்னுடைய மன்னவனே பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு இதன் தத்துவத்தைச் சொல்லும் இருட்டு ஆண் : வளையோசை கேட்டால் என்ன விழி ஜாடை பார்த்தால் என்ன மயங்குமோ கலங்குமோ என் மனம் தானே ஒரு போதும் ஆசையில்லை உதவாது காதல் தொல்லை உலகிலே இது வரை தனி மரம் நானே ஆண் : கன்னி அழகு தத்தி வர தத்தி வர கண்டு ரசிப்பேன் கண்ட வரையில் போதுமென போதுமென எட்டியிருப்பேன் ஆண் : சுகமான சங்கீதம் கேட்டாலே சந்தோசம் இந்த மனம் உன்னுடைய சொந்த மனம் இல்லையடி கொஞ்சுவதை கெஞ்சுவதை மெல்ல மெல்ல விட்டு விடு ஆண் : புத்தகத்தில் என்ன இருக்கு ஒரு தத்துவமும் இல்லை எனக்கு புத்தகத்தில் என்ன இருக்கு ஒரு தத்துவமும் இல்லை எனக்கு ஆண் : கண்ணில் ஒரு மோகமில்லை நெஞ்சில் ஒரு தாகமில்லை கட்டழகை தொட்டதில்லை காதல் என்னைச் சுட்டதில்லை… ஆண் : புத்தகத்தில் என்ன இருக்கு ஆஆஆஆ……ஆஆஆ…….