← Back

Unnai Oru Kelvi Kettadhu Song Lyrics

Singers : K. J. Jesudass and K. S. Chitra Music by : S. A. Rajkumar Female : Unnai oru kelvi kettathu ilamanathu… Male : Kangal Badhil kaditham pottathu marupozhuthu Female : Kalyaana maalaigal sooda Male : Katcheri keerthanam paada Female : Ammaadiyo arangeridum azhagallavo Female : Unnai oru kelvi kettathu ilamanathu…. Chorus : …………. Female : Maalai paniyil nanaiyum Thalirgal muththai pol minna minna Male : Vaada kulirum thalirum Kulavum sonthanthaan enna enna Female : Ammaadi aasai vanthu ennai thondaththaan Male : Anjaaru muththam sintha naanum vendaththaan Female : Ammaadi aasai vanthu ennai thondaththaan Male : Anjaaru muththam sintha naanum vendaththaan Female : Nee kadai virikka naan thadai virikka Naanam vilaiyum allavaa….aa…. Male : Unnai oru kelvi kettathu ilamanathu Female : Kangal Badhil kaditham pottathu marupozhuthu Male : Kalyaana maalaigal sooda Female : Katcheri keerthanam paada Male : Ammaadiyo arangeridum azhagallavo Female : Unnai oru kelvi kettathu ilamanathu Male : Aahahaan…. Chorus : ……………………. Male : Naangu udhadum udhadum Urasi mellaththaan ottikkolla….aaa….aa…. Female : Neenda ninaivum kanavum Manathai engaeno ittu chella….aaa…..aa…. Male : Thenmerkku saarl pattu theagam vaadaththaan Female : Un kaigal poravai pola ennai moodaththaan Male : Thenmerkku saarl pattu theagam vaadaththaan Female : Un kaigal poravai pola ennai moodaththaan Male : Naan inainthirukka nee idam kodukka Vaasal thirakkum allavaa…..aaaahha…. Female : Unnai oru kelvi kettathu ilamanathu Male : Kangal Badhil kaditham pottathu marupozhuthu Female : Kalyaana maalaigal sooda Male : Katcheri keerthanam paada Female : Ammaadiyo arangeridum azhagallavo Male : Unnai oru kelvi kettathu Female : Ilamanathu…..
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது ஆண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது பெண் : கல்யாண மாலைகள் சூட ஆண் : கச்சேரி கீர்த்தனம் பாட பெண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது குழு : ஆஅஹ் ஹாஹ் ஹா…. ஆஅஹ் ஹாஹ் ஹா…. ஆஅஹ் ஹாஹ் ஹா….ஆ…… பெண் : மாலை பனியில் நனையும் தளிர்கள் முத்தைப் போல் மின்ன மின்ன…. ஆண் : வாட குளிரும் தளிரும் குலவும் சொந்தந்தான் என்ன என்ன….. பெண் : அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான் ஆண் : அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான் பெண் : அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான் ஆண் : அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான் பெண் : நீ கடை விரிக்க நான் தடை விரிக்க நாணம் விளையும் அல்லவா…….ஆ…… ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது பெண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது ஆண் : கல்யாண மாலைகள் சூட பெண் : கச்சேரி கீர்த்தனம் பாட ஆண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது ஆண் : ஆஹஹான்….. குழு : ………………………. ஆண் : நான்கு உதடும் உதடும் உரசி மெல்லத்தான் ஒட்டிக் கொள்ள……ஆஅ…..ஆ…. பெண் : நீண்ட நினைவும் கனவும் மனதை எங்கெங்கோ இட்டுச் செல்ல……ஆஅ…..ஆ…. ஆண் : தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான் பெண் : உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான் ஆண் : தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான் பெண் : உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான் ஆண் : நான் இணைந்திருக்க நீ இடம் கொடுக்க வாசல் திறக்கும் அல்லவா……ஆஹ்ஹா…. பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது ஆண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது பெண் : கல்யாண மாலைகள் சூட ஆண் : கச்சேரி கீர்த்தனம் பாட பெண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ….ஓ…. ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது பெண் : இளமனது….