← Back

Thottu Kattava Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa Male : Hoo… hooho… hoo…hooho.. Lalallaa… papparappaa… Male : Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa Male : Adhuvaai kanivadhum undu Adhithaal kanivadhum undu Sangeedha njaanamum Sarasamum sugamum Thaanae varuvadhum undu Male : Isaiyai rasippadhu undu Idaiyai rasippadhum undu Yedhilae vizhundhaal sugamo Adhilae idhayam padhivadhum undu Male : Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa Male : Thaalathil vizhuvadhu paadal Thaagathil ezhuvadhu kaadhal Thallaadum idaiyudan nadamidum pennin Kannae kaadhalin vaasal Male : Aasaiyai tharuvadhu maeni Aasaiyai thurandhavan njaani Anjaamal nadappadhum thaedhiyai paarppadhum Naveena ulagathin paani Male : Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa Male : Hoo… hooho… hoo…hooho… Lalallaa… papparappaa… Laa… laa… laa… laa…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக் காட்டவா வட்டம் போடவா வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா ஆண் : ஹூஹூ….ஹூஹூ……..ஹூஓஹோ….. லலலலா……பப்பாரப்பா….. ஆண் : தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக் காட்டவா வட்டம் போடவா வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா ஆண் : அதுவாய் கனிவதும் உண்டு அடித்தால் கனிவதும் உண்டு சங்கீத ஞானமும் சரசமும் சுகமும் தானே வருவதும் உண்டு ஆண் : இசையை ரசிப்பதும் உண்டு இடையை ரசிப்பதும் உண்டு எதிலே விழுந்தால் சுகமோ அதிலே இதயம் படிவதும் உண்டு ஆண் : தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக் காட்டவா வட்டம் போடவா வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா ஆண் : தாளத்தில் விளைவது பாடல் தாகத்தில் எழுவது காதல் தள்ளாடும் இடையுடன் நடமிடும் பெண்ணின் கண்ணே காதலின் வாசல் ஆண் : ஆசையை தருவது மேனி ஆசையை துறந்தவன் ஞானி அஞ்சாமல் நடப்பதும் மேனியை பார்ப்பதும் நவீன உலகத்தின் பாணி ஆண் : தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக் காட்டவா வட்டம் போடவா வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா ஆண் : ஹூஹூ….ஹூஹூ……ஹூஓஹோ….. லலலலா……பப்பாரப்பா….. லா…..லா…..லா…..லா……