← Back

Kanne En Karmugile Song Lyrics

Singers : K. S. Chithra and Ilayaraja Music by : Ilayaraja Male : Kannae en kaarmugilae ..ae… Kanneerum yenadiyo Ponnae en poongodiyae ..ae… Poraattam yenadiyo Female : Pala naal irul thaan Oru naal vidiyum Aanandham kai koodattum Male : Kannae en kaarmugilae ..ae… Kanneerum yenadiyo Female : Naan endrum nee endrum Verendru aagaadhu Kalangum manamae Kanneerum koodaadhu Male : Poovodu seraamal Kaatrengum pogaadhu Pozhudhum vidiyum Poraattam oyaadhu Female : Dheebathai pol endrum Un vaazhvu thaan Thyaagangal unnodu thaan Paasathil maaraadhu Un paarvai thaan Paarkkindren unnodu thaan Male : Thaniyaai irundhen Thunaiyaai inaindhaai Maaraadhu nam kaadhalae..ae… Male : Kannae en kaarmugilae ..ae… Kanneerum yenadiyo Male : Kalyaana poo maalai Podaadha or maadhu Kanneer maalai Pottaalae ippodhu Female : Tholodu poo maalai Vaaraamal pogaadhu Thodarum uravum Eppodhum maaraadhu Male : Sogathin sangeetham Sugamaanadhu Sondhangal thirai podudhu Paasathil thunbangal Undaanadhu Veshangal vilai pesudhu Female : Uyirum uravum Unarvum neeyae Unnil ival paadhiyae…ae…. Male : Kannae en kaarmugilae ..ae… Kanneerum yenadiyo Female : Pala naal irul thaan Oru naal vidiyum Aanandham kai koodattum Male : Kannae en kaarmugilae ..ae… Kanneerum yenadiyo Both : Hmm mm mmmm mm Hmm mmm mmm Hmmm mmm mmm mmm Hmmm mmm mmm
பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. எஸ் சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்ணே என் கார்முகிலே…… கண்ணீரும் ஏனடியோ பொண்ணே என் பூங்கொடியே…. போராட்டம் ஏனடியோ பெண் : பல நாள் இருள்தான் ஒரு நாள் விடியும் ஆனந்தம் கை கூடட்டும் ஆண் : கண்ணே என் கார்முகிலே…… கண்ணீரும் ஏனடியோ பெண் : நான் என்றும் நீ என்றும் வேறென்று ஆகாது கலங்கும் மனமே கண்ணீரும் கூடாது ஆண் : பூவோடு சேராமல் காற்றெங்கும் போகாது பொழுதும் விடியும் போராட்டம் ஓயாது பெண் : தீபத்தைப் போல் என்றும் உன் வாழ்வுதான் தியாகங்கள் உன்னோடுதான் பாசத்தில் மாறாது உன் பார்வைதான் பார்க்கின்றேன் உன்னோடுதான் ஆண் : தனியாய் இருந்தேன் துணையாய் இணைந்தாய் மாறாது நம் காதலே….. ஆண் : கண்ணே என் கார்முகிலே…… கண்ணீரும் ஏனடியோ ஆண் : கல்யாணப் பூ மாலை போடாத ஓர் மாது கண்ணீர் மாலை போட்டாளே இப்போது பெண் : தோளோடு பூ மாலை வாராமல் போகாது தொடரும் உறவோ எப்போதும் மாறாது ஆண் : சோகத்தின் சங்கீதம் சுகமானது சொந்தங்கள் திரை போடுது பாசத்தில் துன்பங்கள் உண்டானது வேஷங்கள் விலை பேசுது பெண் : உயிரும் உறவும் உணர்வும் நீயே உன்னில் இவள் பாதியே…ஏய் ஆண் : கண்ணே என் கார்முகிலே…… கண்ணீரும் ஏனடியோ பெண் : பல நாள் இருள்தான் ஒரு நாள் விடியும் ஆனந்தம் கை கூடட்டும் ஆண் : கண்ணே என் கார்முகிலே…… கண்ணீரும் ஏனடியோ இருவர் : ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்…. ம்ஹ்ஹீம் ம்ம்ம் ம்ம்….