← Back

Kiliye Ilangkiliye Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Manoj- Gyan Chorus : Kummiadi pennae kummiadi Valayal kulungha kulungha kummi adi Nenacha purushan kedaikkum varaiyil Nerunghi nerunghi kummiadi Chorus : Thaavani pottava Thaaliyum podanum Thalukki minukki kummi adi Kummiadikkura kumari pennungha Ammi midhikkanum kummi adi Chorus : Ahaa….aaa…aaa…aaa…aaa…(3) Female : Kiliyae ilankiliyae Indha sabayil vandhalenna Mayilae pon mayilae Un manasa thanthalenna Female : Kiliyae ilankiliyae Indha sabayil vandhalenna Mayilae pon mayilae Un manasa thanthalenna Chorus : ……………………………….. Female : Thazham poovum Thalayil irundhaal Thalaivali undaagum Vayasukketha vaithiyan vandhaal Thalaivali gunamaagum Female : Kiliyae ilankiliyae Indha sabayil vandhalenna Mayilae pon mayilae Un manasa thanthalenna Female : Poovana kuyilae Dhavani mayilae Purushan yaaradi Poovana kuyilae dhavani mayilae Purushan yaaradi Female : Nizhal thedi Mutham konjum Avan mamana…aaa…. Malar kondu manjam kattum Ilam kaamana… Chorus : ……………………………….. Female : Margazhi poyi Thaiyum porandha Malaiyum undaagum Masi mudinju panguni vandhaal Maangani undaagum Female : Kiliyae ilankiliyae Indha sabayil vandhalenna Mayilae pon mayilae Un manasa thanthalenna Female : Aaa..haaa….aaa….. Male : Kulukki kulukki Kummi adikkira thalukku vellaiamma Indha mamanukku yetha sodi Ingae illaiamma Male : Kulukki kulukki Kummi adikkira thalukku vellaiamma Indha mamanukku yetha sodi Ingae illaiamma Male : Kummi paatu paadum pulla Purushan unakku yaaru pulla Oorukkulla yaarum illa Kaatukkulla paru pulla Female : Ayyavukkendha ooru Un moonji vazha thaaru Sariyana thandachoru Po po po po po Male : {Kiliyae ilankiliyae Indha sabayil vandhaalenna Mayilae pon mayilae Un manasa chonnaalenna} (2) Male & Female : {Kiliyae ilankiliyae Indha sabayil vandhaalenna Mayilae pon mayilae Un manasa chonnaalenna} (2)
பாடகி : எஸ்.பி. சைலஜா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் குழு : கும்மியடி பெண்ணே கும்மியடி வளையல் குலுங்க குலுங்க கும்மி அடி நெனச்ச புருஷன் கிடைக்கும் வரையில் நெருங்கி நெருங்கி கும்மி அடி குழு : தாவணி போட்டவ தாலியும் போடணும் தலுக்கி மினுக்கி கும்மி அடி கும்மி அடிக்குற குமரி பெண்ணுங்க அம்மி மிதிக்கணும் கும்மி அடி குழு : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ (3) பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன குழு : ……………………….. பெண் : தாழம் பூவும் தலையில் இருந்தால் தலைவலி உண்டாகும் வயசுக்கேத்த வைத்தியன் வந்தால் தலைவலி குணமாகும் பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன பெண் : பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி பூவான குயிலே தாவணி மயிலே புருஷன் யாரடி பெண் : நிழல் தேடி முத்தம் கொஞ்சும் அவன் மாமனா ஆஆ மலர் கொண்டு மஞ்சம் கட்டும் இளம் காமனா குழு : ………………………. பெண் : மார்கழி போயி தையும் பொறந்தா மழையும் உண்டாகும் மாசி முடிஞ்சு பங்குனி வந்தால் மாங்கனி உண்டாகும் பெண் : கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன பெண் : ஆஆ ஹா ஆஆ ஆண் : குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற தலுக்கு வெள்ளையம்மா இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி இங்கே இல்லையம்மா ஆண் : குலுக்கி குலுக்கி கும்மி அடிக்கிற தலுக்கு வெள்ளையம்மா இந்த மாமனுக்கு ஏத்த ஜோடி இங்கே இல்லையம்மா ஆண் : கும்மி பாட்டு பாடும் புள்ள புருஷன் உனக்கு யாரு புள்ள ஊருக்குள்ள யாரும் இல்ல காட்டுக்குள்ள பாரு புள்ள பெண் : அய்யாவுக்கு எந்த ஊரு உன் மூஞ்சி வாழ தாறு சரியான தண்டசோறு போ போ போ போ போ ஆண் : { கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன } (2) ஆண் & பெண் : { கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன மயிலே பொன் மயிலே உன் மனச சொன்னாலென்ன } (2)